Tag: பாவேந்தர்

  • பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்

    பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்

    பாரதிதாசன் பிறந்த நாளான இன்று, பாவேந்தர் நூலகத்தைக் காண்போம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 45 ஆயிரம் நூல்கள் உள்ளன. தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் சிலைகள் உள்ளன. இந்த அரிய நூலகத்தினுள் ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share