பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்

1

பாரதிதாசன் பிறந்த நாளான இன்று, பாவேந்தர் நூலகத்தைக் காண்போம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 45 ஆயிரம் நூல்கள் உள்ளன. தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் சிலைகள் உள்ளன. இந்த அரிய நூலகத்தினுள் ஓர் உலா.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்

  1. மிகவும் பயனுள்ள பதிவு! பதராய்வு பெருகிவரும் நாளில் இத்தகைய அருமையான நூலகங்களை ஆய்விளைஞர்கள் முழுமையாகப் பயன்படுததிக் கொள்ள வேண்டும். ஆய்வாளர் ஒருவர் குறைந்த அளவு 100 ஆயவேடுகளையாவது படித்து முடித்திருக்க வேண்டும். வல்லமையின் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து இந்த அறிவு சார்ந்த பயணத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *