இணையவழி பயன்பாடுகள்

பென்டிரைவ்களுக்கான Recycle Bin – iBin

– எஸ். நித்யலக்ஷ்மி   Recycle Bin பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். நாம் டெலிட் செய்யும் ஃபைல்கள் தற்காலிகமாக இங்கே இருக்கும். நாம் தவறுதலாக டெலிட் செய்யும் ஃபைல்களை இங்கிருந்து எடுத்து விடலாம். ஆனால் பென்டிரைவ் உபயோகிப்பவர்கள் பென்டிரைவ்வில் இருந்து டெலிட் செய்த ஃபைல்களை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென்டிரைவ்களுக்கு Recycle Bin போலச் செயல்படுகிறது. முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற ஃபைலை உங்கள் பென்டிரைவ்வில் ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

– எஸ். நித்யலக்ஷ்மி குழந்தைகளுக்கான இணைய தளங்கள் 1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுன்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம். 2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்ட்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, ...

Read More »

குரோம் பிரௌசரை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள்

– எஸ். நித்யலக்ஷ்மி. குரோம் பிரௌசரை எளிதாக இயக்க எளிய எழுபது குறுக்கு வழிகள்! குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது. Space Bar – Page down one full screen at a time Page Down — Page down one full screen at a time Down Arrow – Scroll Down Shift + Space Bar – Page up one full ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – பலவகைக் கோப்புகளையும் கையாளும் மென்பொருள்

– எஸ். நித்யலக்ஷ்மி. 80 வகையான Fileகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக … ஒரு டாக்குமென்ட் பைலை எடுத்துக் கொண்டால் அந்த பைலை வெறும் படிக்க மட்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். எல்லா விதமான பைல்களையும் படிக்க மட்டும் என்றால் அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ஃப்ரீ ஒபனர் (சோடா ஒபனர் போல!!). Free Opener ஆதரிக்கும் பைல் வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளேன். இது மொத்தம் 80 க்கும் மேற்பட்ட பைல்களை ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – விகாஸ்பீடியா

– எஸ். நித்யலக்ஷ்மி. http://ta.vikaspedia.in/   நாம் அனைவரும் விக்கிப்பீடியா கேள்விப்பட்டிருப்போம். அது என்ன “விகாஸ்பீடியா” என்று கேட்கத் தோன்றும். அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள இணையதளம்.இதில் வேளாண்மை, கல்வி, உடல்நலம், சமூகநலம், எரிசக்தி, மின்னாட்சி போன்ற தகவல்கள் உள்ளன. 1. வேளாண்மை : வேளாண் இடுபொருட்கள், தொழில்நுட்பங்கள், கால்நடை பராமரிப்பு, வேளாண் சார்ந்த தொழில்கள், பண்ணை சார் தொழில்கள், சிறந்த நடைமுறைகள், அரசு திட்டங்கள், விவசாய கடன் , வேளாண் காப்பீடு, வேளாண்மையும் சுற்றுச்சூழலும், பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள், வேளாண்மை-கருத்து ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

அன்பினிய நண்பர்களே, சென்ற மாத (செப்டம்பர், 2015)  பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டியில் திரு சிவானந்தம் கனகராஜ் அவர்களின் இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்  குறித்த கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நடுவர் திரு ஐயப்பன்  அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் நண்பரே. தொடர்ந்து போட்டிக்கான ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வரவேற்கிறோம். நன்றி.

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

–சிவானந்தம் கனகராஜ். இணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்குத் தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கவும் செய்யலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் ...

Read More »

மக்களும், தொடர்பு சாதனங்களின் சேவைகளும் …

— அனவை நரா அப்பாஸ். பெருநகரம் கொண்ட பிரச்சனைகள், குக்கிராமத்தில் பெரிதாக பேசப்படுகின்றன. பெரு நகரத்தையும் குக்கிராமத்தையும் இணைக்கும் பாலம் எது? இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது? பரந்த இந்த உலகில் நமக்காக வியாபித்துக் கிடக்கின்ற சாதனங்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா என்பதைச் சிந்தித்து பார்த்தோம் எனில், கொஞ்சம் யோசனையில் மௌனித்துத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் குழந்தைகள் தொடங்கி இளைஞர் முதல் திருமணமாகி வேலைக்குச் செல்பவர்கள் வரை பெரும்பாலானோர் வாட்சப், செல்ஃபி, கேம்ஸ் ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மின்னஞ்சல் கணக்கின் பாதுகாப்பு

– எஸ். நித்யலக்ஷ்மி. மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள். ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணையவழி ஒலிப்பதிவு

—சிவானந்தம் கனகராஜ். இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள் சில வருடங்களுக்கு முன் வரை ஒலிப்பதிவு பெட்டியின்(tape recorder) உதவியுடன் ஒலிகளையும், குரல்களையும் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தோம். சமீப காலமாக கைபேசிகளிலும் (cellular phones) கூட இந்தக் குரல் பதிவு வசதி கிடைக்கிறது. அந்த ஒலிக் கோப்புகளை கணினிகளில் பதிவிறக்கி சேமித்துப் பயன்படுத்தலாம். இப்போது, கணினியுடன் இணைய இணைப்பும், கணினியுடன் இணைக்கப்பட்ட மின்சார ஒலிபெருக்கி அல்லது ஒலிவாங்கி (microphone) இருந்தால், நம் கணினியில் ஒலிப்பதிவு செய்து ஒலிக் கோப்புகளாக ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

அன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற [ஆகஸ்ட், 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்ற நித்திய லஷ்மிக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள். ஐயப்பன் கிருஷ்ணன் கட்டுரையாளர் தந்திருக்கும் தகவல் மிக முக்கியமானது. தினசரி பயன்பாட்டில் நாம் தவறுதலாக இழக்கும் கோப்புகளைத் திரும்பப் பெற இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் மென்பொருட்கள் உதவும். நல்லதொரு கட்டுரை வழங்கிய எஸ்.நித்திய ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கணினி இடர், தரவுகள் மீட்பு முதலுதவி சேவைகள்

– எஸ். நித்யலக்ஷ்மி. தரவுகள் மீட்பு: அழித்த ஃபைல்களை மீட்கப் பலவழிகள் உண்டு. அது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இதோ சில பயனுள்ள இணையதளங்கள் … 1. Hard Disk’ ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஃபைல்களை எப்படி மீட்பது: திடீரென நம்மை அறியாமலேயே தவறுதலாக கணினியில் இருந்து ஃபைல்களை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும். எந்த ஒரு ஃபைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

அன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள். ஐயப்பன் கிருஷ்ணன் மூன்று கட்டுரைகளில் இரண்டின் பேசு பொருள் ஒன்றாக இருக்கிறது. திருமதி. சிவானந்தம் கனகராஜ். மற்றும் ​– எஸ். நித்யலக்ஷ்மி. இருவரும் இணையத்தில் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தல் குறித்து தங்கள் பார்வையை வைத்திருக்கிறார்கள். இதில் திருமதி ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள்

— எஸ். நித்தியலக்ஷ்மி. கூகுளில் தேடல் நுட்பங்கள் கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்குத் தேவையில்லாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கூகுள் தேடல்கள் : 1. குறிப்பிட்ட சொல் மட்டும்: நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள்

— திருமதி. சிவானந்தம் கனகராஜ். இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள் நாளும் நமது கணிப்பொறியில் பல வகையான ஆவணங்களை ( Documents ) உருவாக்கி பயன்படுத்துகிறோம். Microsoft Office ன் பல்வேறு மென்பொருட்களான MS Word, MS Excel, MS PowerPoint, இவையனைத்து மென்பொருட்களையும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் பல வகையான படக் கோப்புகள், jpeg, gif, bmp மற்றும் zip கோப்புகள், pdf கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறோம். நாம் உருவாக்கும் ஆவணங்களை ...

Read More »