மருத்துவ ஆலோசனைகள்

மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

–கார்த்திகேயன், விமலதாரணி.     கேள்வி : 1 என் பெயர் பல்லவி வயது 35. எனக்கு 2 குழந்தைகள். சமீபத்தில் என் கணவர் மும்பைக்கு மாற்றலாகி செல்ல நேர்ந்தது விட்டது. நான் பத்தாவது வகுப்பு வரைதான் படித்துள்ளேன். தற்போது வீட்டிற்குத் தேவையானதை வாங்கவும், பில் கட்டவும் என் குழந்தைகளை அழைத்து வரவும் நான்தான் செல்ல வேண்டியுள்ளது. (இதற்கு முன்  இந்த வேலைகளை என் கணவரே செய்து விடுவார்.) ஆனால் எனக்கு தனியே வெளியெ செல்லவே பயமாக இருக்கிறது. போவதற்கு முன் படபடப்பாகவும், இதயத்துடிப்பு ...

Read More »

மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

–கார்த்திகேயன், விமலதாரணி. கேள்வி : 1 என் மகனுக்கு வயது 7. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் விருப்பமின்றி இருக்கிறான். படிக்கச்  சொன்னாலே பசிக்குது சாப்பிட்டு படிக்கிறேன் என்றோ, டாய்லட் போக வேண்டும் என்றோ எதாவது சாக்கு சொல்வான். நானும் என் கணவரும் வேலை முடித்து வர இரவு ஏழாகி விடுவதால் ட்யூஷன் சேர்த்துள்ளோம். அங்கும் இப்படித்தான் செய்கிறானாம். ஞாபகமும் குறைவாக இருக்கிறது. அவனுக்குப் படிப்பில் ஆர்வம் வர என்ன செய்ய வேண்டும்? பதில் : உங்கள் குழந்தைக்கு படிப்பில் ஆர்வமில்லாதற்குப் பல காரணங்கள் ...

Read More »

மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

–கார்த்திகேயன், விமலதாரணி.         கேள்வி : 1 எனக்கு வயது 24. என் அண்ணன், என் அக்காவின் மகளை முறைப்படி  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான மூன்றாம் ஆண்டில் என் அண்ணன் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். இதனால் என் அக்கா பெண் 19 வயதில் விதவையாகி விட்டார். இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அந்த குழந்தையின் நலன் கருதியும் , என் அக்கா பெண்ணின் நலன் கருதியும் ...

Read More »

மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

கார்த்திகேயன் கேள்வி : 1 எனக்கு வயது 17 ஆகிறது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு வாயாடி என்றும் திமிர் பிடித்தவள் என்றும் சொல்கிறார்கள். நான் அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவேன். இதனால் என்னை சந்தேகத்துடன் பார்த்து இவளுக்கு கொழுப்பு என்கிறார்கள். மேலும் நான் சிரித்து சிரித்து பேசுவதால் என்னை அது ஒரு அரைக்கிறுக்கு என்று கூறுகிறார்கள். ஆனால் என் தோழிகளை நல்ல பெண் என்று  கூறுவார்கள். என்னை நல்ல பெண் என்று அனைவரும் ...

Read More »

மன நல ஆலோசனை – கேள்வி பதில்கள்

கார்த்திகேயன் கேள்வி : 1                        என்னுடைய வயது 26. 15 வயதிலேயே என் பெற்றோர் இறந்து விட்டனர். என் உறவினர் வீட்டில் வளர்ந்து கல்லுரி படிப்பு வரை முடித்தேன்.எப்போதும் நான் தனி அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பேன். யாரிடமும் பேச மாட்டேன் என்னை குடும்பத்திலே ஒரு சிலர் அன்னியர் போல பாவிக்கின்றனர். இதனால் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லை பாதுகாப்பு உணர்வும் இல்லை. என் மேல் பிரியமாக இருந்த என்னுடைய தாத்தா ஒரு வருடத்திற்கு முன்பு  மாரடைப்பால் இறந்தார். அதிலிருந்து எனக்கு மாரடைப்பு புற்று ...

Read More »

மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

கார்த்திகேயன், விமலதாரணி கேள்வி :1                     நான் 17 வயது மாணவி.  கிராமத்துப் பள்ளியில் பயின்றவள் தற்போது நகரத்தில் பயில்வதால் எனக்கு பாடம் மிகவும் கடினமாக உள்ளது. எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாததை கேட்டால் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். என்னை பொருட்படுத்த மாட்டேங்கிறார்கள். ஏனெனில் நான் மட்டும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவி. டியுசன் வைக்கவும் வீட்டில் வசதி இல்லை. நான் தனித்து விடப்பட்டது போல் உணருகிறேன். என்னுடன் சாப்பிடுவதற்குக் கூட தோழிகள் இல்லை கல்லூரியில் இப்படி ...

Read More »

மனநல ஆலோசனை கேள்வி பதில்கள்

கேள்வி :1 நான் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என் வகுப்பில் ஒரு பெண் எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதனால் நான் மிகவும் தவிப்பாக உணர்கிறேன். அவள் பாடத்தைக் கவனிப்பதில்லை. அவளால் நானும் பாடத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறேன். இது காதலாக மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது. என் எதிர்கால கனவுகளும் இதனால் பாதிக்கப்படுமோ என்றும் பதட்டமாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? பதில் : நீங்கள் பதட்டப்படுவதை தவிர்த்து ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். உங்கள் வயதில் ...

Read More »

பேஸ்மேக்கர் – மருத்துவர் கேள்வி பதில்

ஸ்ரீதர் ரத்தினம் கேள்வி:வணக்கம். என் பெயர் குகேச சங்கரன். எனக்கு 78 வயதாகிறது.பேஸ் மேக்கர் வைத்துள்ளேன். பேஸ் மேக்கர் வைத்து 11 மாதம் ஆகிறது. இத்தனை நாள் தலைச் சுற்றல் இல்லை.இப்பொழுது குனிந்தாலோ நிமிர்ந்தாலோ தலை சுற்றுகிறது. இதனால்தான் ஏற்படுகிறதா? நான் ஒரு நாளைக்கு 2 முறை 2 மாடி ஏறி இறங்கலாமா? தயவு செய்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பதில்:இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது நாம் முன்பே அறிந்த உண்மை. மேலும் இருதயமானது ஒரு தசையும் நாணும் ...

Read More »

ஹலோ டாக்டர்!

ஹலோ டாக்டர், 1.உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதால் இருதயத்திற்கு நல்லதா? உப்பு ஊறுகாய் அப்பளம் வடகம் போன்றவற்றை சாப்பிடுவது தவறா? – திருமதி .உமா சண்முகம் (ஈரோடு)   டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் புதுவருடப் பிறப்பு, பொங்கல் என்று பல விடுமுறைகளும் விழாக்களும் நிறைந்துள்ள நேரத்திற்கு பொருத்தமான கேள்வி. நாம் உண்ணும உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல் தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. சோடியம் ...

Read More »

இரத்த நாளங்களில் அடைப்பு

இருதய மருத்துவம் சார்ந்த கேள்வி – பதில் இருதய நோய் வல்லுநர் – டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம் மதுசூதனன் – சென்னை. ஹலோ டாக்டர் இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா? இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டு இருக்கும் உடலில் மூளை,இருதயம், ஈரல், மற்றும் கருப்பை ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும். இருதயமானது ஒரு தசையும் ...

Read More »

புகையாகும் வாழ்க்கை!

டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம் புகை பிடிக்கும் பழக்கம் எவ்வளவு கெடுதல் என்பதை பெரும்பாலானோர் நன்கு அறிவர். அரசாங்கம் அதனை பல வகையிலும் தெளிவுபடுத்தியும், அதன் தீமைகளைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதையும் தடை செய்துள்ளது. இருந்தும் உலகளவில் இன்றும் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரு கருத்தரங்கில் ஒரு அமெரிக்க விஞ்ஞாணி, உலகத்தில் பிடிக்கப்படும் சிகரெட் எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தினால் நிலாவினை தொட்டு திரும்பி விடலாம் என்றார். புகைப்பழக்கம் புகைப்பவரை மட்டும் அன்றி உடன் இருப்பவரையும் பாதிக்கும். ...

Read More »

வல்லமையில் புதிய பகுதி – மருத்துவ ஆலோசனை

அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் வாசகர்களாகிய தங்களின் பேராதரவுடன், நம் அடுத்தப் படியாக ‘மருத்துவ ஆலோசனை’ என்ற புதிய பகுதி துவங்குகிறோம். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம், மனமுவந்து நம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன் வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh), Consultant Thoracic Surgeon, University Hospitals of Leicester, United Kingdom. டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தம் ...

Read More »