this is not functioning in my PC. I am accustomed to 1) Google Transliteration and
2) Tamil typewriting method. Both of them failed here
என் கணினியில் நீங்கள் குறிப்பிடும் இரு முறைகளும் நன்றாகவே செயல் புரிகின்றன. மீண்டும் முயன்று பாருங்கள்.
how to provide space between two words.
தமிழுக்கு
புதிதாய் வலுவாய் முளைத்த
விஞ்ஞான விரல்கள்
இந்த தட்டச்சு.
அருமை.அருமை.
நன்றி.
அன்புடன் ருத்ரா
தஞ்சை வெ.கோபாலன் அவர்களுக்கு: ஸ்பேஸ் பாரைச் சொடுக்கினால், ஸ்பேஸ் உருவாகும். முன்னர் இதில் சிக்கல் இருந்தது. இப்போது சரியாக இருக்கிறது.
அலைபேசியில் F12 எப்படி தட்டச்சு செய்வது?3
அமின் மொஹமெட்,
அலைபேசியில் F12 இல்லையென்பதால் மேலுள்ள “Select Keyboard Layout”ல் Englishஐ தெரிவு செய்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து விட்டுபின் மீண்டும் தமிழுக்கு மாற Tamil Phoneticஐ தெரிவு செய்யலாம்.
தற்சமயம் JavaScript வசதியில்லாத அலைபேசியில் இந்தத் தட்டச்சுக் கருவி வேலை செய்யவில்லை. இச்சிக்கலின் காரணத்தை மேற்கொண்டு ஆய்வு செய்து அடுத்த வெளியீட்டில் களைய விழைகிறேன்.
Respected Sir, Prof.Anna Kannan!
Wonderful effort!
Godspeed! I am unable to type through phonetic keyboard “ZHU” Sirappu Zhukaram. Pls do rectify with info to me by e-mail ! Googolplex TIA!
I am a 75 Years old Senior Consultant Neuro(Brain(y!)) surgeon – a “nutcracker” as the nickname goes – actively practicing in Chennai, India.Prof.Dr.K.Loga muthu krishnan, MBBS.,MS(Gen).,FRCS(Edin).,MCh(Neuro).,PhD(Neuro).,FRSM(London).,
Senior Consultant Neurosurgeon,
Old 64 / New 25, Fourth Street,
Near Chinthamani Supermarket,
Anna Nagar East,
Chennai – 600 102,
Tamil Nadu,
India.
E-mail: krishnanlogamuthu@gmail.com
Tel:+91-044-26209555/26225555/26289191
Mobile->+91 9444184380
Health Blog: POSITIVE HEALTH FOR ALL – http://krishnanlogamuthu.wordpress.com/ https://krishnanlogamuthu.wordpress.com/author/krishnanlogamuthu/
வணக்கம் ஐயன்மீர்..
வளர்க தமிழ்..
வாழ்க தமிழினம்..
தமிழில் எழுத இவ்வளவு இலகுவான ஒரு மென்பொருளை நான் கண்டதில்லை இதுவரை. இதன் பின்னிருப்போர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்ட்ரியும் வாழ்த்துக்களும்.
பேரா.முனைவர் லோகா முத்துக் கிருஷ்ணன் அவர்களுக்கு, தமிழ் ஒலிபெயர்ப்பு (ஃபோனடிக்) முறையில், ழு என்ற எழுத்தைத் தட்டுவது குறித்துக் கேட்டிருந்தீர்கள். zu என்ற எழுத்துகளைத் தட்டுவதன் மூலம், இதை எளிதில் தட்டலாம். இது தொடர்பாகத் தங்களுக்கு மடல் எழுதியுள்ளேன். தமிழில் எழுதுவோம், உறவை வளர்ப்போம்.
வல்லமை எங்கும் வலம் வரட்டும்…
அக்கரையாக தமிழ் எழுத விரும்புவோர் தமிழ்99 (phonetic என்பதற்கு கீழே இருக்கிறது) என்ற விசைப்பலகையில் தொடுதட்டச்சு முறையை கற்று பழகிக்கொள்ளவேண்டும். அதுவே விரைவாக எழுதவும், கட்டுரைகளையும் நூல்களையும் இயற்றவும் உதவும்.
nice

Health Blog: POSITIVE HEALTH FOR ALL – http://krishnanlogamuthu.wordpress.com/
https://krishnanlogamuthu.wordpress.com/author/krishnanlogamuthu/