வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019
நிறுவனர் & முதன்மை ஆசிரியர்:
முனைவர் அண்ணாகண்ணன்
நிர்வாக ஆசிரியர்:
பவளசங்கரி திருநாவுக்கரசு
ஆசிரியர் குழு:
மேகலா இராமமூர்த்தி, அமெரிக்கா
அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்), மும்பை
ராமலட்சுமி, பெங்களூரு
துணை ஆசிரியர்கள்:
முனைவர் சுரேஷ் ரங்கநாதன்
முனைவர் சொ. அருணன்
மதிப்பாய்வுக் குழு
மேகலா இராமமூர்த்தி, அமெரிக்கா
சி. ஜெயபாரதன், கனடா
மலர் சபா, ரியாத், சவுதி அரேபியா
ஹரிகிருஷ்ணன், பெங்களுரு
வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்
இரா.பானுகுமார்
முனைவர் இரா.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை
முனைவர் பா. ஜெய்கணேஷ், தமிழ்த் துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை
முனைவர் ப.திருஞானசம்பந்தம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை-625004
முனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
முனைவர் ம.இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ வித்யா மந்திர் கலை & அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
முனைவர் தி.அ. இரமேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்
முனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதேச ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்
முனைவர் கல்பனா சேக்கிழார், உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
முனைவர் தீபா சரவணன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை
ஆலோசகர் குழு:
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விஜய திருவேங்கடம்
விசாகப்பட்டினம் வெ. திவாகர்
வழங்கி நிர்வாகி & தள மேலாளர்:
கார்த்திக் இலட்சுமி நரசிம்மன் (எல்.கே.)
தொழில்நுட்ப ஆலோசகர்கள்:
காமேஷ்
செல்வ முரளி
ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்
சட்ட ஆலோசகர்
வழக்கறிஞர் கார்த்திகேயன், சென்னை
=========================
இதழின் நோக்கமும் செல்நெறிகளும்
உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.
படைப்பாளர்கள் கவனத்திற்கு
படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகைப் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.
தொடர்பிற்கு
முனைவர் அண்ணாகண்ணன்
மனை எண் 5, மெடோ வில்லாஸ், ஹரிதா என்கிளேவ்,
சி.டி.ஓ. காலனி, 3ஆவது தெரு,
மேற்குத் தாம்பரம், சென்னை – 600045
படைப்புகளைத் தங்களின் இதழுக்கு அனுப்பினால் அப்படைப்புத் தகுதியானதா? இல்லையா? அல்லது வெளியிடப்படுமா? இல்லையா? என்ற தகவலைப் படைப்பாளருக்குத் தொிவித்தால் நன்றாக இருக்கும்.
மிகக்குறைந்த அளவிலேயே சிறுகதைகள் தென்படுகின்றன. காரணம் அறியலாமா?
சிறுகதைகள் குறைவாகத்தான் நமக்கு வருகின்றன. தகுதியான படைப்பு எனில், தவறாது வெளியிடுவோம்.
can i send my tamil poetry book for review
Yes, please send to vallamaieditor at gmail dot com