பாரதிக்குத் தெரிந்த மொழிகள்

பாரதிக்குத் தெரிந்த மொழிகள் (2)

ஹரி கிருஷ்ணன் பாரதி தன் வடமொழிப் புலமையைப் பற்றி ஓரிடத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டிருக்கிறான். தற்போது சுயசரிதை என்றறியப்படும் ‘கனவு‘ நெடும்பாபடலில் குருதரிசனம் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு சொல்கிறான்: அன்றொருநாள் புதுவைநகர் தனிலே கீர்த்தி அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான் முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண் இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.    புதுவையில் ஈசுவரன் தர்மாராஜா வீதியில் இருந்த ...

Read More »

பாரதிக்குத் தெரிந்த மொழிகள்

ஹரி கிருஷ்ணன் பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது இணையத்தில் நெடுங்காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. விக்கிபீடியா பாரதிக்கு 29 இந்திய மொழிகளும் 3 வெளிநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்று சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati இது மிகவும் தவறான தகவல். என்னதான் பாரதி நம் நேசத்துக்குரியவன் என்றாலும் இப்படிப்பட்ட மிகைநவிற்சிகள், சொல்லப்படுவதன் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றன. இந்தியாவின் அலுவல் மொழிகள் (official languages) மொத்தமே 22 என்னும்போது, இவற்றைத் தாண்டி வேறு என்னென்ன ஏழு மொழிகளை பாரதி அறிந்திருக்கக்கூடும் என்ற கேள்வி பிறக்கிறது. ...

Read More »