Search Results for: க.பாலசுப்ரமணியன்

சந்தனப்பேழைக்குள் ஒரு சங்கீதம்

க.பாலசுப்ரமணியன் வாழ்ந்துபார்த்த ஒரு ராகமாலிகை இன்று .. சந்தனப்பேழைக்குள் அமைதியாய் .. அவள்.. அறிவுக்கு அழகு அன்புக்கு அம்மா பெண்மையின் பெருமை கலையுலகின் கண்மணி நம்பிக்கையின் துருவநட்சத்திரம் நாளையை இன்றே கணித்த அரசியல் கணிதம் .. அமர்ந்த பார்வை அர்த்தமுள்ள புன்னகை இளகிய நெஞ்சம் இரும்புக் கரங்கள் தெளிவான பேச்சு திறமையின் சின்னம் .. பூமியைவிட்டு.. புதியதோர் உலகம் .. எப்படிச்செல்லும்? அன்பர்களின் கண்ணீர்க் கடலில் நீந்தியா ? அல்லது.. எளியோர்களின் வீடுகளில் ஏற்றிய தீபங்களின் ஒளிக்கதிர்களிலா ? ஏழைகளுக்கு அளித்த ஏணிப்படிகள் .. ...

Read More »

காற்றினிலே வரும் கீதம்

 க.பாலசுப்ரமணியன்   காலைப் பொழுதில் கரையும் காகம் காற்றினில் தெளிக்கும் கானம்!   காதில் ஒலித்திடும் கருவண்டின் துடிப்பில் கற்பனை தேடும் ஞானம்!   கூவிடும் கோழியின் குழைந்திடும் குரலில் தூதிடும் துள்ளும் கீதம்!   கறந்திடும் பாலில் சொட்டிடும் சுகத்திற்கு கைகள் போட்டிடும் தாளம்   !   தென்னையின் கீற்று தென்றலைத் தீண்டிட உலவிடும் உன்னத   ராகம் !   புள்ளினம் ஒன்றாய் புகலிடம் தேடிட கள்ளுண்ட வண்டும் ஆடும் !   விண்ணினில் எங்கும் சிதறிய மீன்கள் மண்ணின் மனதினை மாய்க்கும்! ...

Read More »

ஒரு இனிய பயணம் !..

க.பாலசுப்ரமணியன்    ஈரம் கசிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு என் கால்சுவடுகளுக்கு இணையாகக் கால் பதித்து ….. நாள்தோறும்.. வாரம்தோறும்… மாதங்கள் தோறும்.. ஆண்டுகள் தோறும்.. கைகோர்த்துச்  செல்லும் நண்பா ! என் காலச் சுவடே!   உன் பாதங்கள் .. இலைச்சருகுகளை மிதிக்கும்போது.. அவைகள் நொறுங்கும் சப்தத்தில் .. இடிமுழக்கங்கள்… கேட்கும்..   நிலத்தில் உயிர்கொண்ட.. நீர்த்துவலைகளில் .. உன் பாதங்கள் படும்பொழுது.. தீப்பொறிகள்  தெறித்து பாதைகளுக்குக் கருவண்ணம் தீட்டும் !   உன் பார்வையில் மலர்ந்த பூக்கள் .. கருணை வெள்ளத்தில் ...

Read More »

தெய்வ தரிசனம்

க.பாலசுப்ரமணியன் எத்தனை வடிவங்கள் எடுத்தாய் இறைவா! பார்க்குமிடமெல்லாம் நீ படர்ந்திருக்க பத்து உருவினில் உன்னைச் சிறைப்பிடித்தல் பழுக்காத சிந்தனையின் பேதமையன்றோ !   தோளிரண்டில் தன் செல்வங்களைச் சுமந்துநின்ற தந்தையின் அன்பினிலே உனைக் கண்டேன்  ! தூங்காமல் தாயருகில் இரவெல்லாம் துணையிருந்து தேறுதல் சொன்ன மகனிடம் உனைக்கண்டேன் !   காலமெல்லாம் துன்புறத்திக் கதறவிட்ட மனைவியினைக் கனிவாக அணைத்திட்ட கணவனிடம் உனைக்கண்டேன்! நட்டாற்றில் தள்ளாடும் நண்பனின் குடும்பத்தை நலமாகத் தன்வீடு அழைத்திட்ட நட்பினில் உனைகண்டேன்!   தன்பசியைத் தன்னுள் அடக்கி ஊர்பசிக்கு உணவுதேடி உழைத்திட்ட ...

Read More »

தாணுப் பாட்டியின் பிள்ளை   -சிறுகதை

க.பாலசுப்ரமணியன் முடிச்சூரில் மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் பாஸ்கரன் அடுக்குமாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் ஓர் வீடு வாங்கியிருந்தான். அதை வாங்குவதற்காக ஓர் வங்கியிலிருந்து முப்பது லட்சம் கடன் கூட வாங்கியிருந்தான். இனிமேல் தனக்கு என்று ஒரு வீடு இருக்கும் அதில் மனைவி, குழந்தை மற்றும் வயதான தாயாரோடு வீட்டுக்காரர் தொந்தரவின்றி வாழலாம் என்ற ஒரு ஆசையில்தான். ஆனால் ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் இறைவன் இன்னொரு வகையில் அதைப் பிடுங்கிவிடுகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வில்லை ! இதுதான் அன்று அவன் ...

Read More »

பிரளயம்

க.பாலசுப்ரமணியன்   வான்வீட்டுக் கூரை உடைந்ததினால் என்வீட்டுக் கூரையில் மழை பெய்தது ! எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது !   ஊர்விட்டு ஊர் செல்ல வழியறியா மக்கள் நீர்மட்டில் நிலம் மறையப் பார்த்த கண்கள் தேரோட்டம் போலத் தெருவெல்லாம் மாக்கள் வெள்ளோட்டம் அழிவிற்கோ வேதனையில் நெஞ்சம் !   கோடி கொடுத்துக் கூரை கட்டிக் கூவிய செல்வன் குப்பை வண்டி மேலேறிச் செல்லும் கோலம் ! குறை யில்லா வண்ண உடை நூறு சேர்த்தும் கோவணத்தில் ...

Read More »