சட்ட ஆலோசனைகள்

சட்ட ஆலோசனைகள் (20)

  மோகன்குமார் கேள்வி: கார்த்திகேயன்  ஐயா,     வணக்கம், என்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீட்டை இரு பங்குகளாக தாத்தாவும் அவருடைய அண்ணனும் பிரித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் செல்ல ஒரு பொதுப் பாதை அமைத்துக் கொண்டார்கள். தாத்தாவின் அண்ணன் அப்பாதையை (பெரிய தாத்தா) பத்திரத்தில் குறிப்பிட்டு பிரிவில்லாத பாதி பாத்தியம் என்று எழுதி இரண்டு பத்திரங்களாக பதிவு செய்தனர். இப்போது என்னுடைய தாத்தாவின் அண்ணன் (பெரியதாத்தா) மகள் அவர்களுடைய பாக வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கும் போது எங்களிடம் ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (19)

மோகன் குமார் கேள்வி: முரளி தரன், மடிப்பாக்கம்  எங்கள் தந்தை ஒரு கிரவுண்டில் வீடு வைத்திருந்தார். அவர் மரணத்துக்கு பின் அந்த வீட்டை அண்ணன்- தம்பியான நாங்கள் இருவரும் பிரித்து கொண்டோம். இப்போது வீடு எங்கள் இருவர் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டில் நான் மட்டும் குடியிருக்கிறேன். எனது அண்ணன் இன்னொரு இடத்தில் உள்ளார்.  இந்த வீடு பழசாகி விட்டதால், இதனை இடித்து விட்டு புதிதாக இங்கு வீடு கட்டி கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால் எனது அண்ணன் தற்போது வீடு கட்டி கொள்ள ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (18)

மோகன் குமார் கேள்வி: விஸ்வேஷ்  , ராமாபுரம்  நாங்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒரு பில்டரிடம் புக் செய்தோம். அப்போது அட்வான்ஸ் பணம் தருமாறும் அரசுடைமை ஆன வங்கி மூலம் லோன் பெறலாம் என்றும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் முதல் அட்வான்ஸ் பணமும் பின் அடுத்தடுத்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்து வந்தோம். இப்போது குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பிளான் அப்ரூவல் இல்லை என்றும், அதனால் அரசுடைமை ஆன வங்கிகள் லோன் தராது, தனியார் வங்கியில் லோன் பெற்று தருகிறேன் என்கிறார். எங்களுக்கு பிளான் அப்ரூவல் இல்லாமல் அந்த வீட்டை ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (17)

மோகன் குமார் கேள்வி : சுதாகர் சென்னை  வணக்கம். என் பெயர் சுதாகர். என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டைஇடுகிறான். அதனால் அந்த சொத்தை என் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்று கொடுக்கும் படி கூறினார். தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான். ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (16)

மோகன்குமார்   கேள்வி: ரவிச்சந்திரன் சென்னை   வணக்கம்.  எனது தந்தையின் தந்தை (தாத்தா)வின் பெயரில் ஒரு வீடு உள்ளது.  அதில் எனது அண்ணன் தற்காலிகமாக குடிஇருந்தார். அப்போது அவர் வீட்டு வரி கட்டினார். அதில் வரி கட்டியவர் என அவர் பெயர் போட்டு, பின்பு அவர் பெயர் மட்டும் வருவது போல் செய்து இருக்கிறார். தற்போது அந்த வீட்டை தனக்கே உரிமை என்றும் அவருக்கே தர வேண்டும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார்.   நாங்கள் நான்கு  சகோதரர்கள். என்ன செய்வது?  பதில்:  உங்கள் தாத்தா சொத்தில் உங்கள் ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (15)

மோகன்குமார்  கேள்வி: குமார்,  கோவை  ஒரு தனியார் வங்கியில் 2008ல் நான் கடன் வாங்கினேன். அடுத்த எட்டு மாதங்களுக்கு மாதாமாதம் செலுத்த வேண்டிய பணத்தை சரியாகக் கட்டி வந்தேன். அதன் பின் எனக்கு வேலை போனதால் தொடர்ந்து பணம் கட்ட முடியவில்லை. விலாசம் மாறிய என்னை அந்த வங்கி தொடர்பு கொள்ளவே இல்லை. இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து அந்த வங்கி என்னை அணுகி பணம் கட்ட சொல்கிறது. வட்டி முதல் சேர்ந்து ஒரு லட்சம் வருகிற இடத்தில் பாதி பணம் கட்டினால் போதும் என்கிறது வங்கி. ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (14)

மோகன்குமார்  கேள்வி: பிரபாகரன், சென்னை  சட்ட ஆலோசனை பகுதியை விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50000 பணமாக கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.நிலபட்டா ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும். நன்றி அய்யா.  ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (13)

மோகன் குமார் கேள்வி: பாலசுப்பிரமணியன், சென்னை  நான் கவனித்த வரை தமிழ் நாட்டுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த யாரும் கவர்னர் ஆக வந்த மாதிரி தெரிய வில்லையே? நான் சொல்வது சரி தானா? இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?  பதில்:  நீங்கள் சொல்வது உண்மை தான். இந்திய அரசியலமைப்பில் ஒரு மாநிலத்துக்கு யார் கவர்னர் ஆக வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதில் கவர்னர் ஆக வருபவர் –  இந்திய குடிமகனாய் இருக்க வேண்டும், 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், MLA, MP, ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (12)

மோகன் குமார் கேள்வி: பெயர் வெளியிட விரும்பாத பெண்மணி  எனது கணவர் மிக பயங்கரக் குடிகாரர். நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். தினமும் குடித்து விட்டு எங்காவது ரோட்டில் விழுந்து விடுவார். அவர் சம்பாதிப்பது போக அவர் இப்படிச் செலவு செய்ய அவருக்கு யார் கடன் தருகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போதே பல முகம் தெரியாதவர்கள், நான் ஆயிரம் தந்தேன் அறுநூறு தந்தேன் என்கிறார்கள். இப்போது எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றேதான்… To whomsoever it may concern என்று பேப்பரில் விளம்பரம் அல்லது அறிவிப்பு தருவார்களே, அது ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (11)

மோகன் குமார் கேள்வி:  சௌந்திரராஜன் – சென்னை  ஒரு வழக்கு தொடரப்பட்டு, பிரதிவாதியிடம் எந்த விசாரணையும் நடைபெறாமல், ஒருதலைபட்சமாக தீர்ப்புக்கூறி, திரும்பவும் அந்த வழக்கு நீதிமன்றம் வந்தபோது அந்த வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அதற்குரிய காலம் கடந்துவிட்டது. அது பற்றி ஆய்வு செய்த போது பிரதிவாதியின் வழக்கறிஞர், வாதியின் வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு வாதிக்கு ஏற்றாற்போல மனுவை அளித்திருக்கிறார் என்ற தகவலும் காலம் கடந்து கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிரதிவாதிக்கு உரிய நியாயமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (10)

மோகன் குமார் கேள்வி:  சௌந்திரராஜன் – சென்னை  நகர்புறங்களில் இருக்கக்கூடிய பைனான்ஸ் கம்பெனிகள் வெற்றுக் காசோலைகளை கையெழுத்துடன் பெற்றுக் கொண்டு கடன் அளித்துவிட்டு, பின்னொரு காலங்களில் கடன் தொகையைத் திரும்பப் பெறும் போது அந்த வெற்றுக் காசோலையை தாங்களே நிரப்பிக் கொண்டு அவர்களே வழக்கும் தொடர்ந்தால் அந்த வழக்கின் நிலை என்ன? என் நண்பர் ஒருவர் இது போன்று ஒரு அவல நிலையில் பெரும் வேதனையில் இருக்கிறார். அன்புகூர்ந்து விடையளியுங்கள்.  பதில்:  காசோலை, வெற்றுப் பத்திரம் இவற்றில் எதுவும் நிரப்பபடாமல் கையெழுத்து போடுவது தவறு. ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (9)

மோகன் குமார் கேள்வி:  ஜெயகோபால், முகப்பேர்  விதிமுறைகளை மீறிக் கட்டிடம் கட்டியதாக, அண்மையில் சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில் பல வணிக வளாகங்களுக்கு சீல் வைத்தார்கள். அங்கு மட்டுமில்லை, பல ஊர்களிலும், நகரங்களிலும், விதிமுறைகளை மீறித்தான் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். இவை அனைத்தையும் இடிக்க வேண்டும் எனில் கோடிக்கணக்கான கட்டிடங்களை இடிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தும் இதுநாள் வரை, எல்லா வரிகளையும் கட்டி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அனைத்தும் பெற்றுள்ளன. இதில் அரசின் பத்திரப் பதிவுத் துறை, உள்ளாட்சி மன்றங்கள், குடிநீர் வாரியம், கழிநீர் அகற்று ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (8)

மோகன் குமார் கேள்வி:  செந்தில் குமார்   நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.  திருமணமாகி சுமார் ஒரு வருடம் வரை, தாய் தந்தையுடன் வசித்தோம்.  கருத்து வேறுபாடு காரணமாக  ஒரு வருடம் கழித்து நானும், என் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றோம்.  பெற்ற தாய் தந்தைக்கு மாதந்தோறும் ரூ.3500 தவறாமல் கொடுத்து வருகிறேன்.   நான் வீட்டிலிருந்து வரும் போது எந்த சொத்தையும் நான் எடுத்து வரவில்லை.  ஆனால் என் தம்பி ரூ.50000 கேட்டு என்னை தொடர்ந்து மிரட்டுகிறான்.   இதனை நான் எதிர் கொள்ள ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (7)

மோகன் குமார் கேள்வி:  சுந்தர்ராஜன், சீர்காழி புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாகக் குடியிருப்போருக்கு அந்த நிலம் அரசுக்குத் தேவையில்லை என்றால், அவர்களுக்கே சொந்தமாக அளிக்கப்படும் என முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு, புறம்போக்கு நிலத்தில் குடியேறுவதற்கு மக்களை ஊக்குவித்தது போல் ஆகாதா? இதன் மூலம் அரசின் சொத்துகள், அதிகமாக ஆக்கிரமிக்கப்படும் அல்லவா? இந்த அறிவிப்பு, சட்டப்படி சரியானதுதானா?   பதில் : புறம்போக்கு நிலங்களில் பல வகை உண்டு. அதில் வீடுகள் கட்டக் கூடிய இடம் என்கிற வகையில் வந்தால், அந்த புறம்போக்கில் ஒருவர் ...

Read More »

சட்டம் ஆலோசனைகள் (6)

மோகன் குமார் கேள்வி:  கண்ணன், அம்பத்தூர் சென்னை அம்பத்தூரில் ஒரு மனை, விற்பனைக்கு வந்தது. அதனை வாங்கும் பொருட்டு, அதன் பத்திரங்களை நோக்கினோம். தாத்தாவின் பெயரில் முதலில் மனை இருந்தது. அவருக்கு இரு மகன்கள். முதல் மகன் தன்னைக் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டாம் மகனின் 10 – 12 வயதுள்ள இரு பிள்ளைகளுக்கு இந்த மனையைத் தானமாகக் கொடுப்பதாகப் பத்திரம் பதிவு செய்திருந்தார். பின்னர், முதல் மகனுடன் சமரசம் ஏற்பட்டு, தானத்தை ரத்து செய்வதாக, இன்னொரு பத்திரம் பதிவு செய்திருந்தார். சிலரிடம் கேட்டதில், ...

Read More »