ஹரிகி
30 வருடங்களாக. 2005 வரை மஹிந்திரா & மஹிந்திரா குழு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரின் உதவியாளராக (Executive Secretary.) பணியாற்றியுள்ளார்.டிசம்பர் 2000 முதல் சென்னை ஆன்லைன் ஆங்கிலப் பதிப்பின் உதவி ஆசிரியராக, இருக்கிறார்.
ஆங்கிலத்தில் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார்..
சென்னை ஆன்லைன் www.chennaionline.com Daily Religion பகுதியில் ஐந்தாண்டு காலம் அன்றாடம் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்..
இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் விரிவாக எழுதி அதன் மூலம் பெரும் வாசக வட்டத்தைக் கொண்டிருக்கிறார். பாரதியில் பெரும் ஈடுபாடு கொண்டவர். .ஆங்கில இலக்கியப் பயிற்சியும் உண்டு.
அண்மைக் காலமாக தொலைக்காட்சியில் பங்கேற்று வருகிறார்.ஆனந்தவிகடன் வெளியிட்ட என்சைக்ளோபீடியா பிரிடானிக்காவின் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.