மீனாட்சி சுதா இயற்றிய ‘பாலயமாம் லலிதே’ என்ற பாடலை ரஞ்சனி சதீஷ் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பாபநாசம் சிவன் இயற்றிய ‘நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி’ என்ற புகழ்பெற்ற பாடலை, தம் வீட்டுக் கொலுவில் திருமதி ரஞ்சனி சதீஷ் பாடுகிறார். நீலாயதாட்சியிடம் நேரில் பேசுவது போன்ற இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
படப்பதிவு – வெ.சுப்ரமணியன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

எம்.எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே’ என்ற பாடல், புகழ் பெற்றது. இதை ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலுவில் பாடுகிறார், திருமதி ரஞ்சனி சதீஷ். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.