நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி

பாபநாசம் சிவன் இயற்றிய ‘நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி’ என்ற புகழ்பெற்ற பாடலை, தம் வீட்டுக் கொலுவில் திருமதி ரஞ்சனி சதீஷ் பாடுகிறார். நீலாயதாட்சியிடம் நேரில் பேசுவது போன்ற இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி

  1. அருமை! ஆலாபனை செய்திருக்கலாம்! சிவன் பாடல் என்றாலே தேன்தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *