Category: காணொலி

  • ஹர்ஷினி பிரசன்னா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஹர்ஷினி பிரசன்னா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் ஹர்ஷினி பிரசன்னாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்குயில் மிக மிக அருகில்

    பெண்குயில் மிக மிக அருகில்

    இதற்கு முன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்குயிலைப் பார்த்ததில்லை. நம் ஜன்னலோரம் அமர்ந்து கருவேப்பிலைப் பழங்களைக் கவ்வி உண்ணும் காட்சியை அணுக்கமாக, நுணுக்கமாகப் பார்க்க, ஓர் அரிய வாய்ப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எஸ்.ஐஷ்வர்யாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’ என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில்

    பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில்

    ஆண்குயில் வேப்பம்பழத்தைக் கவ்விக்கொண்டு வந்து பெண்குயிலுக்கு ஊட்டிவிடும் அரிய காட்சி இதோ. இதில் இன்னொரு புதுமை என்னவென்றால், ஆண்குயில் வாயிலிருந்து பெண்குயில் தானாகவே எடுத்துக்கொண்டு செல்வதும் அது எடுத்துக்கொள்வதற்காகவே ஆண்குயில் வாயில் வைத்துக் காத்திருப்பதும் காவியக் காதலின் ஒரு சொட்டு. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அந்திமந்தாரை – நான்கு நிறங்களில்

    அந்திமந்தாரை – நான்கு நிறங்களில்

    நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரே நாளில், நான்கு நிறங்களில் அந்திமந்தாரை பூத்துள்ளது. அந்தியில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்வதால், இது அந்திமந்தாரை எனப் பெயர் பெற்றுள்ளது. இதுவே பெருவின் அதிசயம் ((Marvel of Peru ) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர், மிராபிலிஸ் ஜலாபா (Mirabilis Jalapa). ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். இந்த அற்புத மலரைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீநிதியின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஸ்ரீநிதியின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கே.எஸ்.ஸ்ரீநிதியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    மகாகவி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற அற்புதமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலின் அமுத கானம் – 14

    குயிலின் அமுத கானம் – 14

    இன்று காலை, குயில் அருளிய அமுத கானம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருவேப்பிலைப் பழம்

    கருவேப்பிலைப் பழம்

    கருவேப்பிலையைச் சமையலில் சேர்க்கின்றோம். அதன் சுவை என்னவென்று நமக்குத் தெரியும். ஆனால், கருவேப்பிலைப் பழத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியுமா? நம்ம வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து இன்று பெற்ற அனுபவம், இதோ.

    படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாட்டின் கொம்பில் இருப்பது என்ன?

    மாட்டின் கொம்பில் இருப்பது என்ன?

    இந்த மாட்டின் கொம்பில் இருப்பது என்ன? உரிமையாளர் ஏதோ ஒரு பொருளைத் தன் வீட்டில் கொண்டு சேர்க்க, சாமர்த்தியமாக இந்தப் பையைத் தொங்கவிட்டிருப்பது போல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பச்சைச் சூரியன்

    பச்சைச் சூரியன்

    2021 ஜூன் 13 அன்று மாலை சென்னையில் பலத்த காற்றுக்கு நடுவே பச்சைச் சூரியனைத் தரிசித்தேன். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    பறவை எச்சத்தில் முளைத்த அரசமரக் கன்றை எடுத்துவந்து, அதனடியில் நவதானிய விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார், நாமக்கல் பாலமூர்த்தி. விநாயகருக்கு இருபுறமும் நாகர் சிலைகளுக்குப் பதிலாக, மரூள் தாவரத்தை நட்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக, கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையாக ஒரு கோவிலை எழுப்பியுள்ளார். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள், பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்குயில் – பெண்குயில் – காதல்

    ஆண்குயில் – பெண்குயில் – காதல்

    ஆண்குயிலையும் பெண்குயிலையும் ஒன்றாகப் பார்ப்பதே அரிது. அதிலும் அவை காதலிப்பதைப் பார்ப்பது இன்னும் அரிது. இதோ, இங்கே ஒரு பெண்குயிலை ஆண்குயில் எப்படி நெருங்குகிறது என்று பாருங்கள். இந்த நேரத்தில் ஆண்குயிலின் குரல் எப்படிக் குழைகிறது என்று கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

    மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

    தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றிய ‘மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share