முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

தைப்பூசத்து அன்று அறிவித்த முருகப் பெருமான் பாட்டுப் போட்டிக்கான முடிவுகளை முனைவர் வ.வே.சு. அறிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள். முனைவர் வ.வே.சு. அவர்களுக்கும் ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் நன்றிகள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

One response to “முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்”

  1. Radha

    முருகன் பாட்டுப் போட்டி மிக அருமையாக இருந்தது. . இந்த அறிப்பு பற்றி எனக்குத் தெரியவில்லை. பங்கு பெறாததிற்கு வருந்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *