அருணகிரிநாதர் அருளிய, திக்கெட்டும் புகழும் திருப்புகழை அலங்கரிக்கும், ‘கைத்தல நிறைகனி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனை வணங்கி, அருள்பெறுங்கள். 4K தரத்தில் அமைந்த இந்தப் பதிவைக் கண்டு, பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply