ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நண்பர் அண்ணாகண்ணன்,
தாஜ்மஹால் போன்று வரலாற்று முக்கியமான இந்த மாபெரும் மாளிகை திருமலை நாயக்கர் மஹால் என்று எழுதப்பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்
உங்கள் கருத்தை ஏற்றுத் திருத்தினேன். நன்றி.
Leave a Reply