ராஜிவ்காந்தி சாலையில் ஓர் உலா

பழைய மகாபலிபுரம் சாலை (OMR) என அழைக்கப்பெற்ற இப்போதைய ராஜிவ்காந்தி சாலை, ஐ.டி. எக்ஸ்பிரஸ்வே (IT Expressway) என்றும் அழைக்கப்பெறுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் இந்தச் சாலை, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது. ஓங்கி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும் வணிக வளாகங்களும் குடியிருப்புகளுமாக ஜொலிக்கிறது. தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. இந்தச் சாலையில் உலக வர்த்தக மையம் (World Trade Center), ஒய்யார அழகுடன் ஒளிவீசி நிற்கிறது. இரவில் மின்னொளியில் தகதகக்கும் இந்தச் சாலையின் ஊடே ஒரு பயணம்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *