வெண்ணெய்த் தாழிக் கண்ணன்

தஞ்சையில் நடைபெற்ற “வெண்ணெய்த் தாழிக் கண்ணன் உற்சவம்” இதோ. வீதியுலா வரும் நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் படைத்து வணங்கும் பக்தர்களைப் பாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.