65 கிலோ ஆணழகன் போட்டி 2023

தம் உடலைத் தாமே செதுக்கும் சிற்பிகள் இவர்கள். கட்டு கட்டு கதறிடக் கட்டு என்பது போல், மனத்தைக் கட்டி, உடலைக் கட்டும் கட்டுமஸ்தான வீரர்கள். 65 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டி இங்கே.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *