Q&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்
அண்ணாகண்ணன்
என் யூடியூப் அலைவரிசையில், அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். நண்பர் பாரதியின் கேள்விகளுக்கு எனது பதில் இங்கே.
உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்புங்கள்.
இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)