Tag: ராமகிருஷ்ணன் நாயக்

  • பி.எப்., கிராஜுவிட்டி நிதியை என்ன செய்யலாம்?

    பி.எப்., கிராஜுவிட்டி நிதியை என்ன செய்யலாம்?

    பி.எப்., கிராஜுவிட்டி நிதியை என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    படத்துக்கு நன்றி – maxpixel.net

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு

    பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு

    சகலகலாவல்லியாகச் சகல துறைகளிலும் வாகை சூடுவோர் பெண்கள். நிதி விஷயங்களிலும் அவர்கள் போதிய கவனம் செலுத்தினால், பெரும் வல்லமை பெற முடியும். பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள். மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரஷ்யா – உக்ரேன் போர்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    ரஷ்யா – உக்ரேன் போர்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்கள் பணத்தைக் கரைக்கும் 5 விஷயங்கள்

    கையில் இருக்கும் பணம் கரைந்துகொண்டே இருக்கிறதா? காசு சேரமாட்டேன் என்கிறதா? உங்கள் பணத்தைக் கரைக்கும் இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் மாயாஜாலத்தை. அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஓர் உற்சாக உரையாடல். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மத்திய பட்ஜெட் 2022-2023 – ஒரு பார்வை

    இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-2023ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையின் தாக்கம், சாதக – பாதகங்கள், வளர்ச்சி காண உள்ள தொழில்கள் – துறைகள்? கடன்கள் – முதலீடுகளில் மாறக் கூடிய வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பலவற்றையும் அலசுகிறார் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன்பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முன்னதாக ஓய்வுபெற!

    முன்னதாக ஓய்வுபெற!

    அடிப்படைத் தேவைகளுக்கே ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டுமா? என் விருப்பப்படி என் வாழ்வை அமைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறுவது எப்படி? எப்போது? முன்னதாகவே ஓய்வுபெற்று, வாழ்வை அனுபவிக்க என்ன வழி? பலருக்குள்ளும் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கு விடை இதோ. முன்னதாக ஓய்வுபெற என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு திட்டமிட வேண்டும்? எவ்வகையில் முதலீடு செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வருமான வரியைச் சேமிப்பது எப்படி?

    வருமான வரியைச் சேமிப்பது எப்படி?

    வருமான வரியைச் சேமிப்பது எப்படி? அதிகபட்ச பலன்களைப் பெறுவது எப்படி? வரிசேமிப்பின் மூலம் இன்னொரு வருவாயை ஈட்டுவது எப்படி? பழைய வரிவிதிப்பு முறையா? புதிய வரிவிதிப்பு முறையா? யாருக்கு எது சிறந்தது? இதோ முழு விவரங்கள். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூத்த குடிமக்களுக்கான தொடர் வருவாய்த் திட்டங்கள்

    மூத்த குடிமக்களுக்கான தொடர் வருவாய்த் திட்டங்கள்

    மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய, இவ்வளவு வாய்ப்புகளா? இவ்வளவு திட்டங்களா? இந்த அளவுக்குத் தொடர் வருவாய் கிடைக்குமா? இவ்வளவு பாதுகாப்பானதா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், விரிவான விவரங்களைத் தருகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தங்கப் பத்திரங்கள் – சில கேள்விகள்

    தங்கப் பத்திரங்கள் – சில கேள்விகள்

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றி, முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம். அது தொடர்பாகச் சில கேள்விகளைச் சுதா மாதவன் எழுப்பியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், இவற்றுக்குப் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு ஏதும் ஐயங்கள், கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? யாருக்கு இது ஏற்றது? எப்படி முதலீடு செய்யலாம்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    சரியான முதலீடுகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள, சந்தையில் நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளரும் நிதி ஆலோசகரும் தேவை. ஆனால், இந்த நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பங்குச் சந்தையில் அரசு முதலீடு செய்வது ஏன்?

    பங்குச் சந்தையில் அரசு முதலீடு செய்வது ஏன்?

    பங்குச் சந்தையில் அரசு முதலீடு செய்வது ஏன்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அந்நிய முதலீடுகள் வெளியேறினால், பங்குச் சந்தை விழுமா?

    அந்நிய முதலீடுகள் வெளியேறினால், பங்குச் சந்தை விழுமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா?

    பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா?

    சந்தை உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலையில், பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும்

    சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தினந்தோறும் புதிய புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் மும்பை பங்குச் சந்தை, இப்போதைய 61 ஆயிரம் புள்ளிகளிலிருந்து ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும் என்கிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். அவருடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share