Tag Archives: அண்ணாமலை சுகுமாரன்

வரலாறுகளின் வேர் – 6

அண்ணாமலை சுகுமாரன் 1898 ஆம் ஆண்டில் INDIAN ANTIQUITIES – BY THE LATE BISHOP CALDWELL என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதிய கால்டுவெல் அதை பரதகண்ட புராதனம் என்ற பெயரில் தானே வெளியிட்டார் . நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் , இதன் முதல் பாகம் சதுர்வேதங்களைப்பற்றியது , இரண்டாம் பாகம் இராமாயணத்தைப் பற்றியது , மூன்றாம் பாகம் மகா பாரதத்தைப் பற்றியது , நான்காம் பாகம் மற்றைய புராணங்களைப் பற்றியது , அவ்வளவுதான்! இவைகளை ஆதாரமாக வைத்தே பாரதத்தின் ...

Read More »

வரலாறுகளின் வேர் -5

-அண்ணாமலை சுகுமாரன் கடந்து போன 19ம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டம் முழுமையும் (இந்தியா, நேபாளம் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை , அவை அத்தனையும் அப்போது ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்தன )அசோகரின் கல்வெட்டுகள் மிக அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவைகள் பிரின்செப்பின் முன்னெடுப்பால் புரிந்து கொள்ளப்பட்டன .. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப்பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை மட்டுமே எனலாம். இதற்கு வழி வகுத்தது பிரின்செப் தான் என அந்தக்காலத்தில் அறியப்பட்டது . அசோகரின் கல்வெட்டுகள் ...

Read More »

வரலாறுகளின் வேர் -4

அண்ணாமலை சுகுமாரன் இந்தத் தொடரின் சென்றபகுதியில் பிரின்செப் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன் . அந்த மிக முக்கிய ஒருவர் வேறு யாரும் இல்லை. அசோகர் தி கிரேட் தான் அவர் . அசோகர் என்று ஒரு அரசர் இருந்தார் என்பதை பண்டைய இலக்கியங்கள் மட்டுமே கூறிவந்தன. ஆயினும் எந்த ஒரு அறிவியல் ஆதாரங்கள் கொண்டும் அந்த வரலாறு அப்போது நிறுவப்படவில்லை . அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் கற்பனைப் பாத்திரமா ...

Read More »

வரலாறுகளின் வேர்- 3

அண்ணாமலை சுகுமாரன் வரலாற்றின் வேர்கள் பகுதி ஒன்றில் வரலாற்று சான்றுகளையும் ,ஆய்வுகளையும் தொகுக்க சர் வில்லியம் ஜோன்ஸ் , 1784 இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்கியதைக் காட்டியிருந்தேன் . இதுவே வரலாற்று சான்றுகளை சர்வதேச நோக்கில் ஆவணப்படுத்தும் முதல் முயற்சியாக இந்தியாவில் அமைந்தது . இந்திய தொல்லியல் வரலாறு அறிவியல்பூர்வமாக , உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தும் போக்கு அப்போது முதலே துவங்கியது . அதற்குமுன்வரை நம்மிடையே பலவிதமான கதைகள் இருந்தன ,காப்பியங்கள் இருந்தன ,இலக்கியங்களிலும் வரலாற்று செய்திகள் இருந்தன . ஆயினும் அவைகளின் ...

Read More »

வரலாறுகளின் வேர் – 2

அண்ணாமலை சுகுமாரன் மனித இனம் இப்பூவுலகில் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன என மானிடவியலார்கள் கூறிவருகின்றனர். தமிழர்களைப் பற்றி நமது இலக்கியவாதிகள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றனர் இதை வெறும் கற்பனைக்கூற்று என்றே பலரும் எண்ணிவந்தனர். இதற்கு வலு சேர்த்தவர்கள் ஐரோப்பியர்களே என்பதுதான் உண்மை . தமிழ் வரலாறு ஆய்வுகளில் இடம்பெறும் தமிழர் மானிடவியல் துறையின் முன்னோடியாக விளங்கியவர் ஐரோப்பியர்களே ஆவர். 1910 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஐரோப்பியர்கள் இந்தியாவில் எங்குபார்த்தாலும் கேட்பாரற்று கிடைத்த பழம் கலைப்பொருள்களை ...

Read More »

வரலாறுகளின் வேர்! (1)

அண்ணாமலை சுகுமாரன் கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், ...

Read More »

புதுச்சேரியில் தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் நினைவஞ்சலிக் கூட்டம்

  இரா.சுகுமாரன் தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 9.30 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக. மேலும் படிக்க …………….. http://pudhuvaitamilbloggers.org/archives/268, http://puduvaibloggers.blogspot.com/  

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 13

அண்ணாமலை சுகுமாரன்   நல்லதொரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, எத்தனை வேண்டிய நண்பரோ, அல்லது மகளோ, மனைவியோ எதிரில் வந்து எத்தனைக் கூவிழைத்தும், காதுகளிரண்டும் திறந்தே இருக்கும் போதும் காதில் விழுவதில்லை. எத்தனையோ முறை கண்கள் இரண்டும் திறந்திருக்கும் போதிலும், ஆழ்ந்த ஒரு சிந்தனையில் தீவிரமாக இருக்கும் போது எதிரில் வந்து நிற்கும் எவரும் கண்ணில் தெரிவதில்லை.  புலன்களுக்கும் மனதிற்கும் தொடர்பில்லாது, புலன்கள் வேலை செய்வதில்லை, மனம் செயல் படவோ ஆன்மாவின் ஒளி அதன் மேல் படவேண்டியிருக்கிறது. உயிர் உடலை விட்டு நீங்கும் போது மனமோ, புலன்களோ வேலை ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி12

அண்ணாமலை சுகுமாரன் இளமையில் கல் என்றால் இளமையில் “கல்” போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் “கல்” என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் . ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது வாழ்வை மாற்றுகிறது . தேவை இல்லாததை ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 11

அண்ணாமலை சுகுமாரன்  ‘பிரக்ஞானம் பிரமம்‘ என்கிறது ரிக் வேதம்.   “மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே  அஞ்ஞானந்தனை அகல்விக்கும் நல்லறிவே”  என்கிறார் சிவபுராணத்தில் மாணிக்கவாசகர். இத்தகைய ஆதியும் அந்தமும் இல்லாத, எல்லையற்ற அறிவுக்கு அறிவான, பேரறிவின்  பேருவமே இறைவனின் இயல்பு.  எந்த வாக்கினாலும், எத்தகைய விரிவுரையாலும், பிற பொருள்களைப் போல் அத்துணை எளிதாக அறிய முடியாத அறிவின் மூலப்பொருளே இறையாகிய பரம்பொருள். அத்தகைய அறிவு, எவ்வாறு உணர்வாகப் பரிமளிக்கிறது  என ஓரளவு விரிவாகச் சென்ற பகுதிகளில் பார்த்தோம்.  பரிணாம வளர்ச்சியில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடப் படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே அதற்கு உகந்ததாக உலகில் முதலில் தோன்றிய முதுகெலும்புள்ள மீனில் ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 10

அண்ணாமலை சுகுமாரன் “ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே “ என்று நம்மாழ்வார் புகல்வது போல் ஊனில் உயிரில் மட்டும் இல்லாமல் உணர்வினும் இறையின் இருப்பை உணர்வதே உடம்பைப் பெற்ற பெரும் பயன் என்று முந்தையக் குறளில் பார்த்தோம் . இந்த உணர்வு என்பது உணர்ச்சி இல்லை. நாம் இனிப்பை உணர்கிறோம், குளிரை உணர்கிறோம், அன்பை உணர்கிறோம், கோபத்தை உணர்கிறோம். அப்படியே அறிவும் உணர்வும் இணைய வேண்டும். இறை உணர்வு என்பது உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும். வேதத்தில் இருந்து கூறப்படும் ‘தத்துவமசி’ ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 9

அண்ணாமலை சுகுமாரன் வீட்டு நெறிப் பால், அதிகாரம் 2 – உடம்பின் பயன் உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வுடையார் உடம்பினால் ஏற்பட்ட பயனெல்லாம் அறிவினை உண்டு பண்ணுவதற்கே ஆகும். இதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். என்கிறது இந்தக் குறள். உடம்பில் பல உணர்வு உண்டு. அழியும் உணர்வெது, அறிவுடன் கூடிய அழியா உணர்வெது என உணர்வதே அறிவாகும். உடம்பின் பயன், உடம்பினுள் உத்தமனை உணர்வதே என்று இதற்கு முந்தையக் குறளில் பார்த்தோம். இப்போது உடம்பின் பயன் அறிவினை உண்டு பண்ணுவதே என்கிறார் ஔவைப் ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 8

அண்ணாமலை சுகுமாரன் வீட்டு நெறிப் பால் அதிகாரம் 2 – உடம்பின் பயன் சிறிய இடைவெளி இந்தத் தொடரில் விழுந்து விட்டதால், சிறியதொரு முகவுரையுடனேயே மீண்டும் ஆரம்பிப்பதே உசிதம் என நினைக்கிறேன். சற்று ஆழச் சிந்தித்துப் பார்க்கும் போதே, நாம் வாழும் இந்தப் பிரம்மாண்டப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான மனித உடலைக் கொண்டு நாம் வாழும் வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன ? என்ற எண்ணம் மேலிடுகிறது. வாழும் வாழ்வின் உண்மையான, முழுமையான நோக்கம்தான் என்ன? தேடிச் சோறு நிதம் தின்று, வேடிக்கைக் கதைகள் ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 7

அண்ணாமலை சுகுமாரன்   8 ) தொக்குதிரத் தொடுன் மூளைநிணமென்பு சுக்கிலந் தாதுகளெழு தொக்கு = தோலால் போர்த்த தேகம் உதிரம் = குருதி, ரத்தம் ஊண் = தசை மூளை = மூளை நிணம் =  கொழுப்பு என்பு = எலும்பு சுக்கிலம் = உயிர்சத்தி ,சுக்கிலம் அல்லது சுரோணிதம் தாதுக்கள் ஏழு = ஆகியவை ஏழு தாதுககளாகும் இந்த தேகமானது தோலும் ,இரத்தமும் ,ஊனும் ,மூளையும் கொழுப்பும் ,எழும்பும் ,சுக்கிலமும் ஆகிய ஏழு தாதுக்களால் ஆகியது .   9) மண்ணோடு நீரங்கி ...

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 6

அண்ணாமலை சுகுமாரன்   5)   நிலமைந்து நீர்நாங்கு நீடங்கி மூன்றே யுலவையிரண் டொன்று விண் நிலம் = பிருத்துவி எனும் நிலம் ஐந்து = ஐந்து பகுதி  ஆகவும் நீர் = அப்பு எனும் நீர் நான்கு = நான்கு பகுதியாகவும் நீடு =  நீண்ட அங்கி = தேயு எனும் நெருப்பு மூன்று =    மூன்று பகுதியாகவும் உலகை = வாயு எனும் பூதம் இரண்டு = இரண்டு பகுதியாகவும் விண் =  ஆகாயம் எனும் பூதம் ஒன்று = ஒரு பகுதியாகவும் ...

Read More »