Tag: கடற்கரை

  • புதுச்சேரியின் சுண்ணாம்பாறு படகுக் குழாம்

    புதுச்சேரியின் சுண்ணாம்பாறு படகுக் குழாம்

    புதுச்சேரியில் உள்ள சுண்ணாம்பாறு படகுக் குழாத்தில் படகு சவாரி. பக்கத்தில் உள்ள பாரடைஸ் பீச் என்கிற சொர்க்கக் கடற்கரையில் கடற்குளியல். கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க, இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற, ஓர் அருமையான இடம்.

    Chunnambar Boat House & Paradise Beach in Pondicherry. A ride by Rengachari & family.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மெரினா கடற்கரையில் டிரோன் கேமரா

    மெரினா கடற்கரையில் டிரோன் கேமரா

    சென்னை, மெரினா கடற்கரையை டிரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணிக்கிறார்கள். தமிழகக் காவல் துறையின் சிறந்த முன்னெடுப்பை இங்கே பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மெரினா கடற்கரை – சில தெறிப்புகள்

    மெரினா கடற்கரை – சில தெறிப்புகள்

    உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரினாவில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்லை. அண்மையில் அங்கே சென்ற சுதா மாதவன், தெறிப்பான சில காட்சிகளைப் படம்பிடித்து, அவரே படங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். செலவே இல்லாமல் இயற்கையை அனுபவிக்க, கொண்டாட, வரம் போல் கிடைத்த வாய்ப்பு இது. இயல்பான இந்தக் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share