புதுச்சேரியில் உள்ள சுண்ணாம்பாறு படகுக் குழாத்தில் படகு சவாரி. பக்கத்தில் உள்ள பாரடைஸ் பீச் என்கிற சொர்க்கக் கடற்கரையில் கடற்குளியல். கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க, இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற, ஓர் அருமையான இடம்.
Chunnambar Boat House & Paradise Beach in Pondicherry. A ride by Rengachari & family.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.