Tag: திருப்புகழ்

  • திருப்புகழ் | தாரகாசுரன் சரிந்து | சூர சம்ஹாரம்

    திருப்புகழ் | தாரகாசுரன் சரிந்து | சூர சம்ஹாரம்

    அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘தாரகாசுரன் சரிந்து’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி நாகி நாராயணன் குரலில் கேட்டு மகிழுங்கள். சூர சம்ஹாரம் நிகழும் இந்த நாளில், வேல்வீச்சினைப் போல் வேகவேகமாக இதன் வரிகள் பாய்ந்து வருகின்றன. இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி விழாவைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்புகழ் | பாதி மதிநதி

    திருப்புகழ் | பாதி மதிநதி

    அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘பாதி மதிநதி’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி திருவிழாவைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருணகிரிநாதரின் ‘கைத்தல நிறைகனி’

    அருணகிரிநாதரின் ‘கைத்தல நிறைகனி’

    அருணகிரிநாதர் அருளிய, திக்கெட்டும் புகழும் திருப்புகழை அலங்கரிக்கும், ‘கைத்தல நிறைகனி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனை வணங்கி, அருள்பெறுங்கள். 4K தரத்தில் அமைந்த இந்தப் பதிவைக் கண்டு, பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன்

    திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன்

    அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் முத்தைத்தரு பாடலைச் செல்வி நேத்ரா ஜெயராமனின் தித்திக்கும் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    அருணகிரிநாதர் அருளிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடலைச் சுதா மாதவன் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share