Blog

  • புத்தாண்டு பிறந்தது

    புத்தாண்டு பிறந்தது

    சி. ஜெயபாரதன், கனடா

    பொழுது புலர்ந்தது
    புத்தாண்டு பிறந்தது!
    கடந்த ஆண்டு மறைந்தது, கரோனா
    தடம் இன்னும் தெரியுது!
    ஊழியம் இல்லா மக்கள் தவிப்பு
    உணவின்றி எளியோர் மரிப்பு
    சாவோலம் எங்கும்
    நாள்தோறும் கேட்கும்!
    ஈராண்டுப் போராட்டம்
    தீரவில்லை இன்னும்!
    யுத்தங்கள் நிற்கட்டும்.

    அத்துடன்
    பூகோளம் சூடேறி
    பேரழிவுகள் நேர்ந்து விட்டன !
    பேரரசுகள்
    போகும் திசை தெரியாது
    ஆரவாரம் எங்கும்!
    பேய்மழை, பெரும்புயல்  பெருந்தீ மயம், பிரளயக் காட்சிகள்!

    புத்தாண்டு பிறந்தது!
    புவி மக்களுக்குப் புத்துணர்ச்சி
    புத்துயிர் அளிக்கட்டும்!
    வித்தைகள் சிறந்து ஓங்கட்டும்!
    விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும்!
    வேலைகள் பெருகட்டும்!
    ஊதியம் கூடட்டும்!
    சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும்!
    யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.
    ஜாதிச் சகிப்பு மிகுந்து,
    ஜாதிகள் சேர்ந்து வாழட்டும்!
    சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கட்டும்!

    பொரி உருண்டை ஆச்சு
    பூத உலகு!
    உலக நாடுகள் ஒருமைப்பாட்டில்
    வாணிபம் வலுக்கட்டும்,
    செல்வீக நாடுகள்,
    வல்லரசுகள்
    வறுமை நாடுகட்கு
    எல்லா உதவியும் செய்யட்டும்.
    வறுமை குன்றி, வாழ்வு தழைக்கட்டும்.
    மின்சக்தி பெருகி யந்திரங்கள் ஓடட்டும்.
    வேளாண்மை விருத்தி ஆகட்டும்!
    லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும்!
    நீர்வளம், நிலவளம், சூழ்வெளி
    ஊர் மக்கள் கூடி
    துப்புரவு செய்யணும்!
    விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
    குடிமக்கள் தம்தம் கடமை
    முடிக்கணும்;
    நாட்டுப் பொறுப்புகள் ஏற்கணும்!
    தேசப் பற்று ஊறணும்!
    தேச விருத்தி ஒன்றே குறிக்கோள் ஆகணும்!
    தேச மக்கள் நேசம் பெருகணும்!

    Share
  • திருப்பாவை விளக்கம் – 9 | தூமணி மாடத்து | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 9 | தூமணி மாடத்து | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம், தூமணி மாடத்து.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘நாயகனாய் நின்ற’ எனத் தொடங்கும் பதினாறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • From Meenakshi Puthaga Nilayam to Ramraj Cotton House – Its a Long Travel and Its all -Mylapore

    From Meenakshi Puthaga Nilayam to Ramraj Cotton House – Its a Long Travel and Its all -Mylapore

    Baskar Seshadri

    Oldies of Mylapore may well remember the old heritage place that once housed the famous book house Meenakshi Puthaga Nilayam. Their one of the hit publication was “Samaithu Paar” is still a forerunner for cookery recipe booklet even today.

    That old building was locked and unused for long years. Someone told it was because of a court case and some quipped it was a family issue that literally stalled any project over there.

    Originally the place was owned by Alliance Publication (The building on the right side of the new project) and now it seems it had changed hands in Due Process – It was an old house that remained like a heritage of mylapore and as a small boy I remember having seen the name board over there.

    Well, all those now had become a story.

    The old building was demolished months back and Its Ramraj cotton House which is going to have its first showroom in Mylapore.

    Due for Inauguration today (28th Wednesday) By Minister Mr. P. Sekar Babu (HR&CE) this place had come a long way in the history of Mylapore.

    That tiled short house was a landmark building of those days and now it’s going to be a cotton emporium.

    More the modification and modernity Mylapore turns it still remain Youngish and Primitive today, tomorrow and ever.

    Because the glory of Mylapore is not just a Land or any space but it’s in the hearts and minds of people who  had been travelling with this town all along.

    My Heart is in Mylapore and Mylapore is in my Heart.

    Share
  • அருட்செல்வர் நூற்றாண்டு விழா I ஜனவரி 8 காலை I கலைவாணர் அரங்கு

    அருட்செல்வர் நூற்றாண்டு விழா I ஜனவரி 8 காலை I கலைவாணர் அரங்கு

    தமிழின் புரவலராக விளங்கிய பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் நூற்றாண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 8, 2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் கோலாகலமாகச் சென்னை கலைவாணர் அரங்கில் நிகழவுள்ளது. அருட்செல்வர் நா. ம. ஐயா தமிழிசையின் மூல நூல்களில் ஒன்றாகிய பஞ்சமரபினை இருமுறை அச்சிட்ட ஞானதான வள்ளல். வணிகம் என்றால் கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்று செய்வது சிறப்பு. எல்லா நாட்டிலும் உழவு என்றாலும், ‘ஆ கெழு கொங்கர்’ உழவே தலைசிறந்தது என்று தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் இளம்பூரண அடிகள் (Ref. 1) ‘வங்கத்து வணிகம், கொங்கத்து உழவு’ என வாழ்த்தினார். கொங்குச் சமணர் அடியார்க்கு நல்லாரைக் கொண்டு முத்தமிழ்க் காப்பியம் ஆய சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுவித்தான் மோரூர்ப் பொப்பண காங்கேயன். அவன் அளித்த ‘சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்றுக்கு உரை சொல்வித்ததே’ என்றார் அடியார்க்கு நல்லார். அதே போன்ற கட்டளைக் கலித்துறைச் செய்யுளை நா. ம. ஐயா மீது, திருவருட்பா முழுதுமாக எழுதுவித்தோன் என உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை வாழ்த்தியுள்ளார். அருட்செல்வர் நூற்றாண்டுவிழாவில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் காலிங்கராயன் விருது பெறுகிறேன். எந்த முயற்சியும் எடுக்காமலே, என் கட்டுரையை கலைஞர் மு. க. கே-டிவியில் வாசித்து, அதுபற்றி முரசொலியில், அருமை உடன்பிறப்புக்கு 2012-ல் கடிதம் எழுதினார் (Ref. 2). முதல்வர் தலைமையேற்று நடாத்தும் விழாவில், தமிழ்மக்களை ஆளும் பல மந்திரிமார் பங்கேற்றுச் சிறப்பிக்க உளர்.

    வானி நதிக்கு இணையொப்பாக (parallel) 55 மைல் தூரத்தில் கால்வாய் வெட்டிய காலிங்கராயர்கள் எனக்குப் பெரியப்பா ஆவர். இன்றைய அரசியல்வாதிகள் அறிந்து செயல்படவேண்டிய செய்தியைக் காலிங்கராயன் வரலாறு 800 ஆண்டு முன்னரே தெரிவித்துள்ளது. காலின் மெக்கென்சி, இந்தியாவின் முதல் ஸர்வேயர் ஜெனரல், தொகுத்த காலிங்கராயன் கைபீதில் காண்க. பொங்கல் வாக்கில் விரிவாகச் சொல்வேன். இப்பொழுது பொள்ளாச்சியில் முசுவாக உள்ளேன். ஜனவரி 8 கலைவாணர் அரங்க விழாவுக்கு வாருங்கள். வாழ்த்தினைத் தாருங்கள். விழா அழைப்பிதழில் சில தாள்கள் இணைப்பில். நனிநன்றி.

    Dr. நா. கணேசன்
    https://nganesan.blogspot.com

    https://archive.org/details/@dr_n_ganesan

    Ref. 1: http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html
    Ref. 2: https://nganesan.blogspot.com/2012/06/tamil-new-year-debate-murasoli.html

    Share
  • திருப்பாவை விளக்கம் – 8 | கீழ்வானம் வெள்ளென்று | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 8 | கீழ்வானம் வெள்ளென்று | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் எட்டாவது பாசுரம், கீழ்வானம் வெள்ளென்று.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

    திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘எல்லே இளங்கிளியே’ எனத் தொடங்கும் பதினைந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் – 7 | கீசுகீசு என்றெங்கும் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 7 | கீசுகீசு என்றெங்கும் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் ஏழாவது பாசுரம், கீசுகீசு என்றெங்கும்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘உங்கள் புழக்கடை’ எனத் தொடங்கும் பதினான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணா உரை | ராஜாஜியின் நிஷ்காம கர்மம்

    அறிஞர் அண்ணா உரை | ராஜாஜியின் நிஷ்காம கர்மம்

    1962ஆம் ஆண்டு, காஞ்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராஜாஜி குறித்து அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் – 6 | புள்ளும் சிலம்பின | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 6 | புள்ளும் சிலம்பின | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் ஆறாவது பாசுரம், புள்ளும் சிலம்பின காண்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்

    அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்

    திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். பாடல் பெற்ற இத்தலத்தில், முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது தலவரலாறு. ‘புக்கொளியூர் அவிநாசியே’ என்று சுந்தரரும் ‘அரிய பொருளே அவிநாசியப்பா’ என்று மாணிக்கவாசகரும் பாடியுள்ளனர். அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

    நாங்கள் சென்ற நேரத்தில் ஆலயத்தின் வாயிலில் வீதியுலாவுக்கு ஆயத்தமாகும் நிலையில், பால தண்டாயுதபாணி ஐம்பொன் திருமேனியின் திவ்ய தரிசனம் கிடைத்தது. இக்கோவிலில் திருநீறு, குங்குமப் பிரசாதத்தை நெற்றிக்கு இட்டுக்கொள்ள தனியே நிலைக்கண்ணாடியும் வைத்திருக்கிறார்கள். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘புள்ளின்வாய் கீண்டானை’ எனத் தொடங்கும் பதிமூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் – 5 | மாயனை மன்னு | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 5 | மாயனை மன்னு | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் ஐந்தாம் பாசுரம், மாயனை மன்னு.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 12 | கனைத்திளம் கற்றெருமை

    திருப்பாவை – 12 | கனைத்திளம் கற்றெருமை

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கனைத்திளம் கற்றெருமை’ எனத் தொடங்கும் பன்னிரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share