நம் வீட்டுத் தோட்டத்தில் முழங்கிய தவிட்டுக் குருவியின் குரல்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபதாவது ஸ்லோகம். இதில் கருடப் பிரயோகத்தைப் பற்றிச் சொல்கிறார். அது என்ன கருடப் பிரயோகம்? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நடிகை அஷேரா, ஸ்ரீவள்ளியாக.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பத்தொன்பதாவது ஸ்லோகம். இந்தப் பாடலையும் ஸ்ரீ வசியகரம் என்பர். அம்பாளைத் தலை, இடை, கால் என மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தியானிப்பவர்களுக்கு அனைத்துப் பெண்களும் வசப்படுவார்கள் என்பது இதன் மேலோட்டமான பொருள். அப்படியானால், இதன் உட்பொருள் என்ன? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
சந்திப்பு – அண்ணாகண்ணன்
குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி? நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கொத்துமல்லிக்கு அருமையான நறுமணமும் கூடவே ஏராளமான மருத்துவப் பயன்களும் உண்டு. இதைக் கொண்டு கொத்துமல்லிப் பொடி செய்து, சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அமிர்தமாய் இருக்கும். இந்தக் கொத்துமல்லிப் பொடியை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். பார்த்துப் பயன்பெறுங்கள். நீங்களும் செய்து பாருங்கள்.
படத்துக்கு நன்றி – விக்கிமீடியா
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/Coriandrum_sativum_6zz.jpg
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அண்ணாகண்ணன் இயற்றிய ‘விழித்தெழுந்த இந்தியா’ என்ற புதிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், நார்வே நாட்டில் வாழும் திருமதி வாசுகி ஜெயபாலன். இசை ஆசிரியராகப் பணியாற்றும் இவர், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் மனைவி. இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சுவையும் சத்தும் நிறைந்த கோவைக்காய் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
படம்: Wikimedia.org
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தன் வீட்டில் எங்கு நோக்கிலும் மஹா பெரியவர் திருவுருவங்களாக வைத்துள்ளார், கணேசன் கண்ணன். மஹா பெரியவர் விக்கிரகத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வீட்டையே கோவிலாகச் செய்துள்ளார். இத்தகைய பக்தரான கணேசன் கண்ணன் இயற்றிய ‘கலவை தெய்வமடி’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

காதலர் தினம், இளைஞர்களுக்கு மட்டுமா? வயது கூடினாலும் காதல் குறைவதில்லை, மறைவதில்லை, மாறுவதில்லை. இதோ இந்தப் பதிவில், தன்னைப் பெண் பார்த்த அனுபவங்கள், ஒரே வாரத்தில் நடந்த திடீர்க் கல்யாணம், 55 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் சுவையாக விவரிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்து மகிழுங்கள். காதலர் தின நல்வாழ்த்துகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

2022 மார்ச் 21 அன்று ராகுவும் கேதுவும் இடம் பெயர உள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, இவை புதிய இடத்தில் இருந்து ஆட்சி செலுத்தும். இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினெட்டாவது ஸ்லோகம். இந்தப் பாடலை ஸ்ரீ வசியகரம் என்பர். இந்தப் பாடலைச் சொல்பவர்களுக்கு மூவுலகப் பெண்களும் வசியம் ஆவார்கள் என்பது மேலோட்டமான பொருள். அப்படியானால், இதன் உட்பொருள் என்ன? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வீறுகவி அருணகிரிநாதர் பாடிய ‘ஏறு மயில் ஏறி’, இதோ கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். தை கிருத்திகையைக் கொண்டாடுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தை கிருத்திகையில் முருகனை வணங்கினால், மும்மடங்கு பலன் கிட்டும் என்பர். வழிகாட்டும் தெய்வம் கண்டேன் என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இந்தத் தை கிருத்திகையில், குமரனை வணங்கி அருள் பெறுங்கள்.