கொத்துமல்லிப் பொடி செய்வது எப்படி?
கொத்துமல்லிக்கு அருமையான நறுமணமும் கூடவே ஏராளமான மருத்துவப் பயன்களும் உண்டு. இதைக் கொண்டு கொத்துமல்லிப் பொடி செய்து, சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அமிர்தமாய் இருக்கும். இந்தக் கொத்துமல்லிப் பொடியை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். பார்த்துப் பயன்பெறுங்கள். நீங்களும் செய்து பாருங்கள்.
படத்துக்கு நன்றி – விக்கிமீடியா
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/Coriandrum_sativum_6zz.jpg
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)