சர் ஜகதீஸ் சந்திர போஸ் விருது பெறும் நா.கணேசன், பிரியா ஆபிரகாம்

வணக்கம்,

எனக்கும், பிரியா ஆப்ரகாம் (Director, National Institute of Virology, Pune), Dr. A. Ramachandra, D.Sc – இந்த ஆண்டு சர் ஜகதீஸ் சந்திர போஸ் அவார்ட் ஜனவரி 6, 2022 – 10:30 AM Bharatiyar University Campus – இந்தியா ஸயன்ஸ் மானிட்டர் குழுமம் வழங்க உள்ளது. என் பேரா. ராடம் நரஸிம்ஹா (Aeronautics) போன்றோர் பெற்ற விருது ஆகையால் எனக்குப் பெருமை.

தாங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
துச்சில்: பொழில்வாய்ச்சி, தமிழ்நாடு, இந்தியா

இந்தியாவின் முதல் விஞ்ஞானி:
இவரை ஆதரித்தவர் சகோதரி நிவேதிதை. போஸ் பிரசங்கத்தை அச்சிட்டு (பழனியப்பா பிரதர்ஸ்) வழங்க உள்ளேன்.

Share

Comments

One response to “சர் ஜகதீஸ் சந்திர போஸ் விருது பெறும் நா.கணேசன், பிரியா ஆபிரகாம்”

  1. பாராட்டுகள் நண்பர் நாசா கணேசன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *