இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

images (6)

 

அன்பினிய நண்பரும், அருமைச் சகோதரருமான, சகலகலா வல்லவர், வெண்பா வித்தகர், நாடகப் புயல் நம் திருமிகு கிரேசி மோகன் அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் மாறா புன்னகையுடன், நீண்ட ஆயுளும், நிறைவான ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம்.

 

அன்புடன்

பவள சங்கரி

Share

Comments

One response to “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லமைத் திரைக்கலை வல்லுநரே.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *