Month: January 2023

  • திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கறவைகள் பின்சென்று’ எனத் தொடங்கும் இருபத்து எட்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இங்கிலாந்தில் ஒரு மாய உலகம்

    இங்கிலாந்தில் ஒரு மாய உலகம்

    இங்கிலாந்தில் ஒலி – ஒளி நுட்பங்களைக் கொண்டே ஒரு மாய உலகைப் படைத்திருக்கிறார்கள். இதில் நுழைபவர்களுக்கு ஓர் அற்புத அனுபவம் காத்திருக்கிறது. இதே போன்று நம் நாட்டில் செய்வதானால், எதையெல்லாம் காட்டி மிரட்டலாம். உங்கள் கற்பனையைச் சற்றே தட்டிவிடுங்கள்.

    Experience Windsor Great Park with dazzling lights, dancing stars and breath-taking projections in England. Video by Navya & Liv.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கூடாரை வெல்லும்’ எனத் தொடங்கும் இருபத்து ஏழாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • World is not small but Tiny

    World is not small but Tiny

    Baskar Seshadri

    When i knocked the manager room glass door there was an instant reply — please do come. I went straight to that madam and showed my letter and document for withdrawal.

    Sir, please do sit for a while. She called someone for a cup of coffee and made sure that it was placed in front of me.

    Madam, i don’t need this but an issue is to be sorted out since i am on a deputation here for a period of six months.

    She picked all the papers and after conversing with someone she solved my issue of withdrawals in just five minutes flat.

    Am honored by your service ma.. So glad that you came to my rescue.

    It’s my duty sir and if i don’t do it to Baskar sir aka csb who else will?

    Common, how do you know my name?

    Sir, you have forgotten my face and i had worked as your Secretary for more three years in mid of  nineties ..

    Oh ,,,, you are Saroja then?

    No sir, i joined after she did

    Sorry Ma.. I am on tabs very often. I tend to forget very many things

    it’s OK sir. I have no feeling on that count

    Oh oh … sorry ma , what’s your name?

    Am Malathi …

    Ya , i got it.

    Ayyo, i have scolded you a lot and had made you embarrassed several times in connection with work – sorry ma

    So what sir, that exercise had helped me to do the current work better.

    Oh, i feel too shy and embarrassed now that these all come to my mind

    How do you get selected? Any service commission?

    No sir, My husband died in the office when he was left with nine years of service and on Humanitarian grounds they offered this.

    oh . All that you say melt me a lot. sorry Mrs.  Malathi, please excuse now for all the embarrassments i had caused two decades ago

    No sir, your approach and perfection is now handy for the past two years. Credit still goes to you only for having shaped me to take up the assignment. I think of you every now and these days but never i dreamt i will have the pleasure to see you.

    She gave her card and on seeing that i was drifted back to early nineties.

    Can i take a break and drop you at home … how is your son Karthik . We all saw him at Apollo. when he was born …..

    He is fine. More than the happiness of me seeing her as a bank manager the pressure she underwent those days was hitting my head.

    I gave my hand to her and said please excuse. She caught of both hands and fell at my feet

    Malathi your patience is mighty. While in office and now at bank and its time that i have to learn from you now onward.

    No sir, in this twenty years plus you have grown much and i may be trailing behind by now.

    You mean you ….oh no …no more sins on my head.

    I will invite you for a coffee this weekend. Please do make it

    Sure, only coffee no class.

    Share
  • திருப்பாவை விளக்கம் – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை விளக்கம் – 17 | அம்பரமே தண்ணீரே

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பதினேழாம் பாசுரம், அம்பரமே தண்ணீரே.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணனின் தமிழ் வகுப்பு

    அண்ணாகண்ணனின் தமிழ் வகுப்பு

    ‘தமிழ் வகுப்பு’ என்ற புதிய அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். நல்ல தமிழ் அறிய, வளமான தமிழில் வல்லமை பெற விரும்புவோர் இணையுங்கள். இதோ முதல் பதிவு.

    ஒரு கால், ஒருகால், ஒருக்கால், ஒருக்கா ஆகிய இவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன? எங்கே, எப்படி இவற்றைப் பயன்படுத்த வேண்டும்? தமிழ் வகுப்பின் அடுத்த அமர்வு இதோ.

    தமிழ் வகுப்பு யூடியூப் அலைவரிசை:  https://www.youtube.com/@tamilvaguppu

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள். உங்கள் ஐயங்களை, கேள்விகளை, கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி: annakannanacademy@gmail.com

    Share
  • திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘மாலே மணிவண்ணா’ எனத் தொடங்கும் இருபத்து ஆறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘ஒருத்தி மகனாய்’ எனத் தொடங்கும் இருபத்து ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(433)

    குறளின் கதிர்களாய்…(433)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(433)

    வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்து தூய்மை யவர்.

    -திருக்குறள் -721 (அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    பேசும் மொழியில்
    புலமை மிக்கவராய்ச்
    சொற்களின் வகைகளை
    நன்கறிந்த நன்மனத்தார்,
    கற்றார் கல்லாதார்
    அவையறிந்து பேசும்போது
    அச்சத்தால் வாய்சோர்ந்து
    பிழை சொல்லமாட்டார்…!

    குறும்பாவில்…

    சொல்வகை நன்கறிந்த தூயோர்
    அவையின் தரத்தை அறிந்து பேசுகையில்
    அவையஞ்சிச் சோர்ந்து பிழைசொல்லார்…!

    மரபுக் கவிதையில்…

    பெருமை மிக்க மொழியதனில்
    பேசும் சொற்கள் வகையறிந்தே
    அருமை யான மனதுடையோர்,
    அவையின் தரத்தில் கல்லாதோர்
    கருத்தாய்க் கற்றோர் அவையதனைக்
    கண்டே யதிலே பேசுகையில்
    வருவ தில்லை யவர்தமக்கே
    வழுவாய்ச் சொற்கள் பயத்தாலே…!

    லிமரைக்கூ…

    வகையதை யறிந்தே சொல்லை
    அவையறிந்து தூயோர் சொல்கையில் அச்சத்தால்
    சொற்குற்றம் வருவதே யில்லை…!

    கிராமிய பாணியில்…

    கூடாது கூடாது
    பயப்படக் கூடர்து,
    சபயில பேச
    பயப்படவே கூடாது..

    சொல்லுற சொல்லோட
    வகய அறிஞ்ச
    நல்ல மனசுள்ளவங்க,
    படிச்சவங்க படிக்காதவங்க
    நெறஞ்ச சபய
    நல்லாத் தெரிஞ்சி அதுல
    பேசுற பேச்சில
    பயத்தில வருற
    குத்தங்கொற இருக்காதே..

    அதால,
    கூடாது கூடாது
    பயப்படக் கூடர்து,
    சபயில பேச
    பயப்படவே கூடாது…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 7

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 7

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா

    Share
  • நியூட்டன் புற இயக்கி!

    நியூட்டன் புற இயக்கி!

    சி. ஜெயபாரதன், கனடா.

    இமயத் தொட்டிலை ஆட்டி
    எப்படி  எழும் பூகம்பம் ?
    பசிபிக் தீவுகளில்
    குப்பென
    எப்படிக் குமுறிடும்
    எரிமலை ?
    பூமியின் உட்கருவிலே
    தீக்குழம்பை
    ஈர்ப்புக்கு எதிராய்
    பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்
    அசுர அணு உலை ஒன்று
    எப்படி உருவானது ?
    ஆழ்கடல் அடியில் பன்னூறு
    அணுகுண்டு வெடித்து
    அசுரச் சுனாமிப் படை
    அலைகள்
    எப்படிக் கரையேறி
    அழிக்கும் ?

    தாயின் கர்ப்பப் பையில்
    அற்புதச்  சிசு
    எப்படி உருவாகுது,
    பத்து மாதம் வளர்ந்து?
    மாங்கனி, பலா, வாழை,  ஆப்பிள்
    தேங்காய், கரும்பு, திராட்சை,
    மாதுளை, பீச்சு, பேர்
    கனி வகைகளில்
    எப்படித் தனித்தனிச் சுவை தரும்
    இனிப்புச் சாறு சுரக்குது ?
    பற்பல வண்ணங்களில்
    வானில்
    பறக்கும் புள்ளினம்
    எப்படித் தோன்றின?

    பிரபஞ்சத்தில்
    நியூட்டன் புற இயக்கி
    இன்றி,
    எல்லா வகை
    அக இயக்கிகள்
    எப்படி வினையாற்றும்?

    Share
  • திருப்பாவை விளக்கம் – 16 | நாயகனாய் நின்ற நந்தகோபன்

    திருப்பாவை விளக்கம் – 16 | நாயகனாய் நின்ற நந்தகோபன்

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பதினாறாம் பாசுரம், நாயகனாய் நின்ற நந்தகோபன்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘அன்று இவ்வுலகம்’ எனத் தொடங்கும் இருபத்து நான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘மாரி மலைமுழைஞ்சில்’ எனத் தொடங்கும் இருபத்து மூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் – 15 | எல்லே இளங்கிளியே

    திருப்பாவை விளக்கம் – 15 | எல்லே இளங்கிளியே

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பதினைந்தாம் பாசுரம், எல்லே இளங்கிளியே.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share