அண்ணாகண்ணனின் தமிழ் வகுப்பு
‘தமிழ் வகுப்பு’ என்ற புதிய அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். நல்ல தமிழ் அறிய, வளமான தமிழில் வல்லமை பெற விரும்புவோர் இணையுங்கள். இதோ முதல் பதிவு.
ஒரு கால், ஒருகால், ஒருக்கால், ஒருக்கா ஆகிய இவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன? எங்கே, எப்படி இவற்றைப் பயன்படுத்த வேண்டும்? தமிழ் வகுப்பின் அடுத்த அமர்வு இதோ.
தமிழ் வகுப்பு யூடியூப் அலைவரிசை: https://www.youtube.com/@tamilvaguppu
உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள். உங்கள் ஐயங்களை, கேள்விகளை, கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி: annakannanacademy@gmail.com
