மெல்போர்ன் பூங்காவில் ஒரு மென்னடை

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் அமைந்துள்ள கர்ட்டன் ஸ்கொயர் பூங்காவில் காலார ஒரு நடை போய்வரலாம் வாருங்கள்.

படப்பதிவு – பாகேஸ்வரி

Curtain Square is a green space parkland in city of Melbourne. It is usual sight to see children play and young adults sitting and roaming around the park. It occupies 1.46 hectares and was established for recreational space in 1876. Earlier, between 1853 a 1866, this park was used as a quarry worked by convicts . This park is situated near Carlton Street, which is famous for its wide range of Italian restaurants. The park is also closer to Melbourne University.

Video by Bageswari

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மெல்போர்ன் பூங்காவில் ஒரு மென்னடை

  1. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே அயல்நாட்டுப் பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *