இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்

இங்கிலாந்தின் சவுத் எண்ட் என்ற பகுதியில், கடலுயிர்கள் – காட்டுயிர்கள் ஆகியவை இணைந்த புதுமையான அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக, ஏராளமான கடலுயிர்களை, எளிதில் காணக் கிடைக்காத அரிய உயிரினங்களை இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள்.

வகை வகையாக, வண்ண வண்ணமாக வலம் வரும் மீன்களும் இதர உயிரினங்களும் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக் கூடியவை. முக்கியமாக, இவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் காட்டுங்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப் பார்க்கலாம். அத்துடன், உற்சாகமாகக் கல்வியும் கற்கலாம்.

படப்பதிவு – நவ்யா

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க