தோட்டம் அமைக்கத் தனியே இடம் தேவையில்லை. ஒரு சுவரே போதும். நாம் தூக்கி எறியும் தண்ணீர்ப் புட்டிகளையே வைத்து, ஓர் அழகான தோட்டத்தை அமைக்க முடியுமா? முடியும் எனக் காட்டியுள்ளது, சென்னை அம்பத்தூரில் உள்ள என்.சி.எச். நிறுவனம். இவர்களின் புது முயற்சியைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply