இராம நவமியை முன்னிட்டு, சென்னை சிட்லப்பாக்கம், ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கீபோர்டு இசைக் கச்சேரி நடைபெற்றது. கீபோர்டு வித்தகர் ஆர்.எஸ்.ஸ்ரீராம் குழுவினரின் இராமபிரான் குறித்த கர்நாடக இசைக் கீர்த்தனைகள், கேட்டோரைக் கிறங்க வைத்தன. இந்த இன்னிசை விருந்திலிருந்து சிறு பகுதி இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply