நமீதாவும் முறுக்குக் கம்பியும் | சிரிப்பொலி பழ.சிதம்பரம் நகைச்சுவை உரை

பேச்சரங்கில் ஒரு புதிய நட்சத்திரமாகத் தோன்றியிருக்கிறார், சிரிப்பொலி பழ.சிதம்பரம். இவருடைய குரலும் தோற்றமும் வெள்ளந்தியான பேச்சும் இவருக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன. தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய நகைச்சுவை உரை இதோ.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *