என் வாழ்வின் திருப்புமுனைகள் | கலைமாமணி வி.கே.டி.பாலன் பேச்சு

கலைமாமணி வி.கே.டி.பாலன் அவர்களின் வெற்றி, தமிழர்களின் பெருமை. எளியவர்களும் ஏற்றம் பெற முடியும் என வாய்ப்பளிக்கும் தமிழ் மண்ணின் பெருமை. உழைப்புக்கு உயர்வு உண்டு, முயற்சிக்கு வெற்றி உண்டு எனக் காட்டுகின்ற அறத்தின் பெருமை. தன் வாழ்வின் திருப்புமுனைகளைப் பற்றி, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் வி.கே.டி.பாலன் ஆற்றிய விறுமிகு உரை இதோ. உழைப்பாளர் தினமான மே 1 அன்று இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)