தமிழர் பெருமை
தமிழர்பெருமை
தமிழர்பெருமை
தமிழர் என்று பெருமை கொள்கிறோம் .
இந்தியர் என்று கர்வம் கொள்கிறோம்.
தமிழர் என்று பெருமை கொள்கிறோம் .
இந்தியர் என்று கர்வம் கொள்கிறோம்.
உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் அளித்த பங்கு என்ன?பத்துக்கு ஐந்து என்ற வீதத்தில் தமிழர் அழியாத பெருஞ்சொத்தாக உலக விஞ்ஞானத்தை வளர்த்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தெரிந்தவர்கள் தம் சந்ததிக்கு அறிவித்திருக்கிறார்களா?
எங்கோ உலகின் வடபகுதியில் கர்மயோகி போல்
காரியமாற்றுபவர் ஒருவர் உண்டு.எத்தனை பேர் அறிவோம்?
வீண் பெருமைக்கும் வெட்டியாகவும் விரயம் செய்யும் பணத்தில் ஒரே ஒரு சிறிய கூறு செலவிட்டு உங்கள் எதிர்கால சந்ததிக்கு வழி காட்டலாமே!
வாங்கிப்படியுங்கள். ஆசிரியர்க்கொரு வணக்கம் சொல்லுங்கள் வாழ்த்துக் கூறுங்கள்.
To buy: mail to vaiyavan.mspm@gmail.com