”இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….கிரேசி மோகன்….
”இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….கிரேசி மோகன்….
மாயா வெளிச்சம், விட்டலிருள் வண்ணன்…..ஆஹா நல்ல contrast. பலே கிரேசி அவர்களே…..
மீ.வி.
Leave a Reply