கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

kesav

”உறியிழுத்தாய், பின்னர் உரலிழுத்தாய், பின்னர்
மரமிழுத்தாய், பின்னர் மதகில் – அரவிழுத்தாய்,
பின்னர் நகிலிழுத்தாய், பெண்கள் துகிலிழுத்தாய்
கண்ணா எனையிழுப்பாய் காப்பு”….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *