கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

The tail of the cow was rotated around Krishna to ward off evil eyes.
பூதனை ஈமத்தீ பாலனருள் கொண்டெழ
வேதனைக்கு கண்ணபிரான் வைகுண்டம் -மாதவள்
நஞ்சுப்பால் தந்தும் நவனீதம் போலேற்று
வஞ்சகிக்கும் மோட்ஷ விருந்து….!
(அல்லது)
நச்சுப்பால் தந்தும் நவனீதம் போலேற்று
அச்சுதர் மோக்ஷம் அளிப்பு….கிரேசி மோகன்….!