மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவையும் சத்தும் மணமும் நிறைந்த கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
சுவையும் சத்தும் நிறைந்த, மொறுமொறுப்பான பச்சைப் பயறு மசால் வடை செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
சுவையும் சத்தும் நிறைந்த அரிசித் தேங்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
கலக்கல் சுவையும் கமகம மணமும் அருமையான சத்தும் நிறைந்த மோர்க்குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
நல்ல ரத்தம் சேர்த்து, நாடி நரம்புக்கு வலுவேற்றி, புஜ பலத்துடன் பீம புஷ்டி தரும் பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
சுவையும் சத்தும் நிறைந்த பரங்கிக்காய்ப் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
கொத்துமல்லிக்கு அருமையான நறுமணமும் கூடவே ஏராளமான மருத்துவப் பயன்களும் உண்டு. இதைக் கொண்டு கொத்துமல்லிப் பொடி செய்து, சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அமிர்தமாய் இருக்கும். இந்தக் கொத்துமல்லிப் பொடியை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். பார்த்துப் பயன்பெறுங்கள். நீங்களும் செய்து பாருங்கள்.
சுவையும் சத்தும் நிறைந்த கோவைக்காய் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
வீட்டு உணவு சலிப்பதற்கும் அயல் உணவு பிடிப்பதற்கும் காரணம் என்ன? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளிக்கிறார். இந்தச் சுவையான கலந்துரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் கை நனைக்கலாம் என்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிளகுக் குழம்பு வைத்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் மிளகை உட்கொண்டால், உடன் பலன் கிடைக்கும். உடலுக்கு வலிமை சேர்ப்பது மிளகு. ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. மேன்மைகள் மிகுந்த இந்த மிளகைக் கொண்டு மிளகுக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பயன்படுத்தியிருக்கக் கூடிய பண்டைய மூலிகை, திப்பிலி ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம்.
திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்டத் திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்க, கண்கண்ட மருந்தாகப் பயன்படுகிறது. இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் இது சமய சஞ்சீவியாகத் திகழ்கிறது.
இந்தக் கண்டத் திப்பிலியைக் கொண்டு ரசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தக்காளிக் காய் மசியல், சுவையும் சத்தும் நிறைந்தது. இதைக் கலந்து சாப்பிட்டால், சாப்பாடே களை கட்டும். இதை எப்படிச் செய்வது தெரியுமா? இதோ சுதா மாதவன் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.
சுவை, சத்து, மணம் மிகுந்த, மிக எளிதில், விரைவில் செய்யக்கூடிய புளி இஞ்சி என்கிற இஞ்சி புளி செய்முறையை வழங்குகிறார் சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.