Tag: சிரிப்பு யோகா

  • சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களின் சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் | அம்பத்தூர் சிரிப்பரங்கம்

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் | அம்பத்தூர் சிரிப்பரங்கம்

    சிரிப்பானந்தா நிறுவிய அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சித்திரை சிங்கர் வழங்கிய சிரிப்புப் பாடல், அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா முத்திரைகள்

    சிரிப்பு யோகா முத்திரைகள்

    சிரிப்பு யோகா, புதிய புதிய வடிவங்கள் எடுத்து வருகிறது. அந்த வகையில் பண்ருட்டியைச் சேர்ந்த லயம் எஸ்.எம்.வெங்கட், சிரிப்பு யோகா முத்திரைகளில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவரும் பால்குடி மாறாப் பாலகனாகிய இவர் மகனும் இணைந்து வழங்கிய சிறப்பு முத்திரைகளும் பயிற்சிகளும் இதோ இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ்

    ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ்

    வெற்று ஒலிகளால் நாமே உருவாக்கும் மொழி, ஜிப்ரீஷ் மொழி. இது, புதுச் சுவையுடன் புத்துணர்வு தரும். நம் மன இறுக்கத்தைத் தளர்த்தும். கவலையை, கோபத்தை, வருத்தத்தைப் போக்கும். இந்த மொழியில் சண்டையும் போடலாம். மனைவியை / கணவரை இந்த மொழியில் திட்டினால், அவருக்கு ஒன்றும் புரியாது. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் சுரேஷ் வழங்கிய ஜிப்ரீஷ் மொழிப் பொழிவு இதோ.

    Gibberish Language by Dr.Suresh from Ambur at Ambattur Laughtorium.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கும் வர்மச் சிரிப்பு

    மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கும் வர்மச் சிரிப்பு

    நம் உடலில் வர்மப் புள்ளிகள் உண்டு. சிரிப்புடன் கூடிய பயிற்சிகளின் வழியாக இந்த வர்மப் புள்ளிகளைத் தூண்ட முடியும். சித்தர்கள் வாக்கின்படி மிளகு கற்பம் எடுத்தால், உடல் சாகா வரம் பெறும். நம்மால் 300 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த மகிழ்ச்சியார் என அழைக்கப்பெறும் மகிழ்ச்சி ராஜேந்திரன். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் அவர் வழங்கிய செயல் விளக்கம் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோகிகள் இதோ. தமிழகம் முழுவதும் சிரிப்பு யோகாவில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி, மக்களைச் சிரிக்க வைத்து, அரிய சேவை ஆற்றி வருவோர் இவர்கள். இந்தச் சிரிப்பு யோகிகள் பத்துப் பேருக்கு, சிரிப்பு யோக ரத்னா என்ற விருதினை அம்பத்தூர் சிரிப்பரங்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கும் ஆளுமைகளின் அணிவகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

    மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

    இதய நோய் உள்ளவர்களுக்குத் தங்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் மாரடைப்பு தாக்கும். மாரடைப்பினால் வலி ஏற்படும் போது கூட, இது ஏதோ ஒரு வலி என அலட்சியம் செய்துவிடுவார்கள். ஹாஹோ சிரிப்பானந்தா செய்து காட்டும் இந்தப் பயிற்சியை மட்டும் உங்களால் செய்ய முடிந்துவிட்டால், உங்களுக்கு மாரடைப்பு இல்லை எனக் கொள்ளலாம். செய்ய முடியவில்லை என்றால், உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பானந்தா – ஓடும் ரயிலில் ஒரு நேர்முகம்

    சிரிப்பானந்தா – ஓடும் ரயிலில் ஒரு நேர்முகம்

    நேற்று இரவு சதாப்தி விரைவு ரயிலில் பயணம். கோவையிலிருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தோம். C3 பெட்டியில் எங்கள் இருக்கை. C4 பெட்டியில் சிரிப்பானந்தா இருந்தார். இருவரும் சற்றே எழுந்து வெளியே வந்தபோது எதிர்பாராமல் சந்தித்தோம். அதே வேகத்தில், ஓடும் ரயிலிலேயே அவருடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 10 | ஒரு சென்டி மீட்டர் சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 10 | ஒரு சென்டி மீட்டர் சிரிப்பு

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் பத்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்த ஒரு சென்டி சிரிப்புப் பயிற்சியைச் செய்தால், உங்கள் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். அனாவசியக் கொழுப்புகள் கரையும். விநாடிகளில் உங்கள் நாடி செம்மையடையும். நாடி வாருங்கள், நலம் பெறுங்கள். வேடிக்கையாக வெடித்துச் சிரியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 9 | ஒரு மீட்டர் சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 9 | ஒரு மீட்டர் சிரிப்பு

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஒன்பதாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்த ஒரு மீட்டர் சிரிப்புப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வர, தூக்கமின்மையால் ஏற்படும் களைப்பு நீங்கும். இதை ஒரு முறை செய்தால், அரை மணி நேரம் தூங்கினால் பெறக்கூடிய ஆற்றல் கிடைக்கும். அளந்து சிரிக்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா?

    வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா?

    வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா? எப்படி? சிரிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? ஏன் சிரிக்க வேண்டும்? எப்படிச் சிரிக்க வேண்டும்? நுணுக்கமாக விளக்குகிறார் ஹாஹோ சிரிப்பானந்தா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 8 | குரு சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 8 | குரு சிரிப்பு

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் எட்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இதைத் தொடர்ந்து செய்து வர, அனாவசிய கொழுப்புகள் குறையும், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு

    தேநீர்ச் சிரிப்பு (Tea Laughter) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ பயிற்சி வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. அவருடன் சேர்ந்து, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் ஊழியர்களும் அட்டகாசமாகச் சிரிப்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 6

    சிரிப்பு யோகா – பயிற்சி 6

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஆறாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. சர்க்கரை நோய் எனப்படுகிற நீரிழிவைச் சரிசெய்கிற பேராற்றல், இந்தப் பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து தொண்டு ஆற்றுவோம், சேவை ஆற்றுவோம், வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 5

    சிரிப்பு யோகா – பயிற்சி 5

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஐந்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது முகமே சூரியகாந்திப் பூவைப் போல் மலர்ச்சி உடையதாக மாறிவிடும். செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share