1967 ஆகஸ்டு 15, விடுதலைத் திருநாள் அன்று, சென்னை வானொலியில் முதலமைச்சர் அண்ணா ஆற்றிய சிறப்புரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

உலகளாவிய அரசு என்ற தலைப்பிலான மூதறிஞர் ராஜாஜியின் உரை.
Voice of Chakravarti Rajagopalachari, popularly known as Rajaji or C.R. Released by ‘The Rajaji – Ninetythree Souvenir Committee’; disc donated by T.V.Sundaram Iyengar & Sons Private Limited, Madurai. Rajaji speaks on World Government.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ராஜாஜியின் பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். இது, ராஜாஜியின் 93ஆவது பிறந்த நாளை ஒட்டி வெளியான அவரது ஆங்கில உரை.
Voice of Chakravarti Rajagopalachari, popularly known as Rajaji or C.R. Released by ‘The Rajaji – Ninetythree Souvenir Committee’; disc donated by T.V.Sundaram Iyengar & Sons Private Limited, Madurai.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இந்த டிசம்பர் 9ஆம் தேதி, ராஜாஜியின் 144ஆவது பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். காங்கிரசிலிருந்து விலகி, சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்து, காங்கிரசை ஆட்டம் காண வைத்தவர். தொலைநோக்கு உடைய சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மூதறிஞர் ராஜாஜியைச் சந்தித்த அனுபவங்களை மறவன்புலவு சச்சிதானந்தன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

The great leader and orator, Cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in English on United Nations Day.
ஐக்கிய நாடுகள் நாளில் அந்த அவை குறித்து அறிஞர் அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரை
அண்ணா ஓவியம்: சு.ரவி
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிப் பள்ளிகள் என்கிற அண்ணா, இதில் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி மாற வேண்டும் என அழகாக விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கடலூர் நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அறிஞர் அண்ணா, நகைச்சுவை ததும்பப் பேசுவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

The speech of the Indian Prime Minister Rajiv Gandhi on the occasion of the unveiling of the statue of Sri Satyamurthi in Pudukkottai (Tamil Nadu) on December 21, 1987. Rajiv Gandhi mentioned LTTE as one small group; conveyed a very bold and strong message.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1968ஆம் ஆண்டு, அமெரிக்க, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று வந்த அண்ணாவுக்கு முத்தமிழ் மன்றம் அளித்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அறிஞர் அண்ணா உடனான தம் சந்திப்புகளை, அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். ஒரு சிக்கலை எப்படி அணுகுவது, எப்படித் தீர்ப்பது என்பதில் அண்ணாவின் சாதுர்யத்தை இதில் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கி, அசைக்க முடியாத ஆளுமையாக, பெரும் புகழோடு திகழ்ந்தார். 1977ஆம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அவரே தமிழக முதலமைச்சர். 1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கியபோது, அதிமுகவைத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கிப் பேசினார். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் குறித்து, 1962ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.