ராஜாஜியின் ராஜ தந்திரம் | மறவன்புலவு சச்சிதானந்தன்
இந்த டிசம்பர் 9ஆம் தேதி, ராஜாஜியின் 144ஆவது பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். காங்கிரசிலிருந்து விலகி, சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்து, காங்கிரசை ஆட்டம் காண வைத்தவர். தொலைநோக்கு உடைய சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மூதறிஞர் ராஜாஜியைச் சந்தித்த அனுபவங்களை மறவன்புலவு சச்சிதானந்தன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)