இ-ரூபாய் என்றால் என்ன?
இ-ரூபாய் என்ற மின்னணு வடிவிலான ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. காகிதப் பணமே தேவையில்லை என்ற நிலை எதிர்காலத்தில் உருவாகப் போகிறது. இந்தப் புரட்சிகரமான முயற்சி, பல புதிய வாசல்களைத் திறக்கப் போகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், இதை குறித்து முழுமையான தகவல்களை நமக்கு வழங்குகிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
