Category: நுண்கலைகள்

நிழற்படம்,நுண்கலைகள்

  • இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்

    இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்

    ‘கொங்குமலி கருங்குழலாள்’ மற்றும் ‘ஆலினிலைப் பாலகனாய்’ எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்

    மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்

    குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், ‘மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர்

    ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர்

    வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். ‘ராமானுஜா ராமானுஜா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படியும் ஆசிரியர்கள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    இப்படியும் ஆசிரியர்கள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர்

    வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர்

    திருமலை திருப்பதி கருட சேவையின் சிறப்பினைக் குறித்து, ‘வாராயோ வேங்கடேசா’ என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    தமிழ்நாடு எனப் பெயர் வைத்ததன் மூலம் சோறு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அண்ணா பதில் அளித்துள்ளார். ஜாங்கிரி, ஜிலேபி போன்ற பலகாரங்கள் வட்ட வடிவத்தில் இல்லாவிட்டால் அவை இனிக்காதா என்ற கேள்விக்கும் இதில் பதில் உள்ளது. சுவையான உரை.

    (ஜூலை 18 (1967) – தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை | கறவைகள் பின்சென்று

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ‘கறவைகள் பின்சென்று’ என்ற பாடலைப் புதிய மெட்டில் பாடி ஆடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். சென்னை, திருநீர்மலையில், நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவின் இசைத் தொண்டு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செவ்வாழை மால்ட் | வெந்தயக் களி | பிரண்டை இட்லி பொடி

    செவ்வாழை மால்ட் | வெந்தயக் களி | பிரண்டை இட்லி பொடி

    தூத்துக்குடியில் உள்ள ஃபார்மர்ஸ் ஃபுட் (Farmer’s Food) என்ற நிறுவனம், இயற்கை உணவுகள் பலவற்றைப் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நடத்தி வரும் பூர்ணிமா விக்னேஷ், முருங்கை நூடுல்ஸ், கேரட் நூடுல்ஸ், பீட்ரூட் நூடுல்ஸ், செவ்வாழை மால்ட், வெந்தயக் களி, பிரண்டை இட்லி பொடி…. எனப் பலவற்றைத் தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். இவரிடமிருந்து அண்மையில் சில பொருள்களை நாங்கள் வாங்கினோம். அவை எப்படி இருக்கின்றன எனப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

    திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

    அல்வழக் கொன்றுமிலா அணி கோட்டியர்
    கோன் அபிமான துங்கன்
    செல்வனைப் போலே திருமாலே – நானும்
    உனக்குப் பழவடியேன்
    நல்வகையால் நமோ நாராயணா என்று
    நாமம் பல பரவி
    பல்வகையாலும் பவித்திரனே – உன்னைப்
    பல்லாண்டு கூறுவனே

    பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டுப் பாடலை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்ய வேண்டுமா?

    ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்ய வேண்டுமா?

    குரு பூர்ணிமா அன்று, பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் நடைமுறை, அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குரு வந்தனம் என்ற பெயரில் முக்கிய சடங்காக இது இடம் பெற்றுள்ளது. இது சரியா? மரியாதையை இப்படித்தான் காட்ட வேண்டுமா? ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நிர்மலா ராகவன் அவர்களுடன் ஓர் உரையாடல். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

    துப்புடையாரை அடைவதெல்லாம்
    சோர்விடத்து துணை ஆவர் என்றே!
    ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
    ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
    எய்ப்பு என்னை வந்து நலியும்போது
    அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
    அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

    என்ற பெரியாழ்வார் திருமொழியை நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவைச் சேர்ந்த நீலமேகம் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வரவேண்டும் வரவேண்டும் | ஞானானந்த கிரி

    வரவேண்டும் வரவேண்டும் | ஞானானந்த கிரி

    இன்று குரு பூர்ணிமா. தபோவனம் ஞானானந்த கிரி சுவாமிகளைக் குருவாய் வணங்குவோர் பலர். அவரைப் பற்றி, திருமதி மங்களம் சங்கரநாராயணன் இயற்றிய ‘வரவேண்டும் வரவேண்டும்’ என்ற பாடலை அவர் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share