தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் வி.கே.டி.பாலன் ஆற்றிய நகைச்சுவை உரையின் இரண்டாம் பகுதி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
நிழற்படம்,நுண்கலைகள்

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் சுகி சிவம் ஆற்றிய, அரங்கை அதிர வைத்த, அசத்தல் நகைச்சுவை உரையின் இரண்டாம் பகுதி இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கலைமாமணி வி.கே.டி.பாலன் அவர்களின் வெற்றி, தமிழர்களின் பெருமை. எளியவர்களும் ஏற்றம் பெற முடியும் என வாய்ப்பளிக்கும் தமிழ் மண்ணின் பெருமை. உழைப்புக்கு உயர்வு உண்டு, முயற்சிக்கு வெற்றி உண்டு எனக் காட்டுகின்ற அறத்தின் பெருமை. தன் வாழ்வின் திருப்புமுனைகளைப் பற்றி, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் வி.கே.டி.பாலன் ஆற்றிய விறுமிகு உரை இதோ. உழைப்பாளர் தினமான மே 1 அன்று இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பேச்சரங்கில் ஒரு புதிய நட்சத்திரமாகத் தோன்றியிருக்கிறார், சிரிப்பொலி பழ.சிதம்பரம். இவருடைய குரலும் தோற்றமும் வெள்ளந்தியான பேச்சும் இவருக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன. தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய நகைச்சுவை உரை இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திருவல்லிக்கேணி நகைச்சுவையாளர் மன்றத்தின் செயலாளர் சேகரன், தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவைத் தொகுத்து வழங்கினார். சொல்கேளான் ஏ.வி.கிரியுடன் நிகழ்ந்த தனது மறக்க முடியாத பயணத்தை விவரிக்கிறார். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் இந்தப் பயணத்தில் இணையுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ பாடல், மிகுபுகழ் பெற்றது. இந்தப் பாடலுக்கு மிமிக்ரி செய்தவர், உடையார்பாளையம் சீனிவாசன். இப்போது 94 வயதிலும் துடிப்புடன் மிமிக்ரி செய்கிறார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் வழங்கிய பலகுரல் நிகழ்ச்சி, அவையோரைப் பெரிதும் கவர்ந்தது. இவர் தம் மகன் லயன் சேகர் உடன் இணைந்து நிகழ்த்திய இந்துஸ்தானி மிமிக்ரி, பலத்த கரவொலியைப் பெற்றது. இந்த அபாரமான, அசத்தல் நிகழ்ச்சி இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் சுகி சிவம் ஆற்றிய, அரங்கை அதிர வைத்த, அசத்தல் நகைச்சுவை உரை இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சென்னை, சிட்லப்பாக்கம் ஏரியில் நீந்தும் பாம்பு
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கனடாவுக்கு வாருங்கள். இலவச IELTS பயிற்சி அளிக்கிறது கேனெக்ஸ்ட் நிறுவனம்.
Free IELTS Training to Visa Applicants! Offer from CANext Immigration Services. CANext CEO Nat Shriram shares Canada Success Stories.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார், ஒரு லட்சம் போச்சு. புதிய ஆன்லைன் மோசடி. என்ன நடந்தது? எப்படிப் பாதுகாப்பாக இருப்பது? விளக்குகிறார் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடா அணு உலைகளில் பணியாற்றச் சென்றது ஏன்? இந்திய அணு உலைகளில் இருந்த அரசியல் எத்தகையது? தில்லியில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிய பஞ்சாபிப் பெண் விசா கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டது ஏன்? இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு, கனடா நாட்டுக் குடியுரிமையை ஏற்றது ஏன்? குடியுரிமை ஏற்கும்போது கனடாவின் தேசிய கீதத்தைப் பாடாமல் வாய்மூடி இருந்தது ஏன்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கனடா வழியாக அமெரிக்க எல்லைக்குள் சட்டத்துக்குப் புறம்பாக நுழைய முயன்ற குஜராத்திக் குடும்பம் ஒன்று, அண்மையில் குளிரில் உறைந்து மாண்டது. இப்படியான முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, நேர்வழியில் கனடாவுக்கு வாருங்கள். தவறான ஆலோசனைகளை நம்பாதீர்கள். போலி வேலை, போலி விசா, போலி இணையத்தளங்களுக்கு மத்தியில் சரியானவற்றைக் கண்டறிவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். வையகத்தில் வளமும் செல்வமும் செழித்து ஓங்குக!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி. தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் பேச்சு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அதானி நிறுவனங்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதானிக்குப் பாரத ஸ்டேட் வங்கி எட்டாயிரம் கோடி கடன் கொடுத்தது எப்படி? ஜிவிகே ரெட்டியிடமிருந்து மும்பை விமான நிலையம், அதானி கைக்கு மாறியது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார், ஆனந்த் சீனிவாசன். தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் அவரது பேச்சு இங்கே.