காணொலி

உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்

தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி அவர்களைப் பற்றிய ‘உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்’ என்ற புகழ் பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருள் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

விதைகள்

மயில் மாணிக்கம், புடலை, வெண்டை, மிளகாய், தூதுவளை, காராமணி ஆகியவற்றின் விதைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவற்றை அந்தந்தச் செடிகொடியிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த இந்த விதைகள் உங்களுக்கு வேண்டுமா? இந்தப் பதிவைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

கலிபோர்னியக் கூந்தல் பனையை நோக்கி ஒரு பயணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பாம் ஸ்ப்ரிங்ஸ் (Palm Springs) என்ற பகுதியில் உள்ள ஆண்ட்ரியாஸ் கேன்யான் (Andreas Canyon), இந்தியன் கேன்யான் (Indian Canyon) ஆகியவை புகழ் பெற்றவை. இங்கே பழைமை வாய்ந்த பனை மரங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் பனைமர உயரத்திற்குப் பனையோலைகள் தொங்குகின்றன (கலிபோர்னியக் கூந்தல் பனை?). இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளின் இரு புறத்தையும் நாம் பார்த்துக்கொண்டே போகலாம். வழியெங்கும் உள்ள மலைகள், மரங்கள், காற்றாலைகள், சாலை அமைப்பு, கட்டமைப்பு… எனப் பலவற்றையும் நாம் கண்டுகளிக்கலாம். அமெரிக்காவின் விரிந்து பரந்த நிலப்பரப்பையும் ஒவ்வொரு ...

Read More »

குப்பைமேனியை உண்ணும் பூனைகள்

தன் உடலில் உள்ள நச்சுகளை நீக்க, குப்பைமேனி இலைகளையும் வேர்களையும் பூனை சாப்பிடும். இதனால் குப்பைமேனிக்குப் பூனைவணங்கி என்ற பெயரும் உண்டு. நம் தெருவில் ஒரு வீட்டில் குப்பைமேனிச் செடிகளைப் பிடுங்கி வீதியில் தூக்கிப் போட, பூனைகள் அவற்றை ஆவலுடன் கடித்து உண்பதைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

சந்திப்பு: அண்ணாகண்ணன் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் தமது ஆரோக்கியத்தின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மார்க்கண்டேயராக, என்றும் இளைஞராக விளங்கும் அவரது வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ முறை ஆகியவை, பிறருக்கு வழிகாட்டக் கூடியவை. அனுபவம் சார்ந்த இந்தக் குறிப்புகள், உங்கள் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்க்கக் கூடியவை. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பிலவ – தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கிய, பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களிடமிருந்து உங்கள் பிரத்யேக பலன்களைப் பெற, வேலை, தொழில், காதல், திருமணம், மகப்பேறு, ஆரோக்கியம் போன்றவை தொடர்பான துல்லியமான ஜோதிட ஆலோசனைகளைப் பெற, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள். இது கட்டணச் சேவை. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சென்னை மெட்ரோவில் ஒரு சிற்றுலா

சென்னை மெட்ரோவில் 2020 டிசம்பர் 10ஆம் நாள் (எங்கள் திருமண நாள்) குடும்பத்துடன் சிற்றுலா வந்தோம். அதில் சில காட்சிகள் இங்கே. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்

சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம் காஞ்சிவாழ் தயாநிதியே என்ற பாடலைக் கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். காஞ்சி மகான் அருள் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சின்னான்

என் ஜன்னலுக்கு அருகே சின்னான் (செங்குதக் கொண்டைக் குருவி), சற்றே இளைப்பாறியது. செங்குதம் என அழைப்பதற்கு ஏற்ப, அதன் வாலடி இரத்தச் சிவப்பாக இருப்பதைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

கற்றாழை – அப்படியே சாப்பிடலாம்

கற்றாழை எதற்கு மருந்து? அதை எப்படிச் சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது? இதோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் – சுகதேவ் நேர்காணல்

முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதினை 2007இல் ஜெயகாந்தன் பெற்றார். அப்போது, இந்த விருது தனிச் சிறப்புக்குரியது எனக் குறிப்பிட்டார். விருதினைப் பெற்றதற்காக, ஜெயகாந்தன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் தருணத்தில், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ், ஜெயகாந்தனைச் சந்தித்து உரையாடினார். இவர்களின் உரையாடல், அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபி இணைய இதழில் 2007 மார்ச் 6ஆம் தேதி வெளியானது. ஜெயகாந்தன் நினைவு நாளான இன்று (ஏப்ரல் 8), ஜெயகாந்தனின் குரலைக் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நியூசிலாந்தில் வீட்டுத் தோட்டம்

நம் யூடியூப் அலைவரிசையில் இது வரை ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களிலிருந்து காட்சிகளை வழங்கினோம். இப்போது, ஓசியானியா கண்டத்திலிருந்து ஒரு பதிவு. சொர்க்கப் பறவை (Bird of Paradise) உள்ளிட்ட அரிய வகைப் பூக்களையும் தாவரங்களையும் வளர்த்து வரும், நியூசிலாந்தில் வாழும் திருமதி துளசி கோபால் அவர்களின் வீட்டுத் தோட்டம் இதோ. கண்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஓர் எளிய தீர்வு – 9

ஒரு காலி டப்பாவைச் செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 | வேதா கோபாலன்

06-04-2021 அன்று குருபகவான் மகர ராசியிலிருந்து அதிசாரமாக கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். 15-09-2021 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்குத் திரும்புவார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »